தமிழ் » வங்காள   ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று


93 [தொண்ணூற்று மூன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

-

+ ৯৩ [তিরানব্বই]93 [tirānabba'i]

+ সাব-অর্ডিনেট ক্লজ: যদি / কি নাsāba-arḍinēṭa klaja: Yadi / ki nā

93 [தொண்ணூற்று மூன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

-

৯৩ [তিরানব্বই]
93 [tirānabba'i]

সাব-অর্ডিনেট ক্লজ: যদি / কি না
sāba-arḍinēṭa klaja: Yadi / ki nā

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்বাংলা
அவன் என்னைக் காதலிக்கிறானா என்று எனக்குத் தெரியாது. আম- জ----- স- আ---- ভ------ ক- ন- ৷
ā-- j----- s- ā---- b-------- k- nā
+
அவன் திரும்பி வருவானா என்று எனக்குத் தெரியாது. আম- জ----- স- ফ--- আ--- ক- ন- ৷
ā-- j----- s- p---- ā---- k- nā
+
அவன் எனக்கு ஃபோன் செய்வானா என்று எனக்குத் தெரியாது. আম- জ----- স- আ---- ফ-- ক--- ক- ন- ৷
ā-- j----- s- ā---- p---- k----- k- nā
+
   
அவன் ஒரு வேளை என்னைக் காதலிக்கவில்லையோ? হয়- স- আ- আ---- ভ------ ন-?
h----- s- ā-- ā---- b-------- n-?
+
அவன் ஒரு வேளை திரும்பி வரமாட்டானோ? হয়- স- আ- ফ--- আ--- ন-?
H----- s- ā-- p---- ā---- n-?
+
அவன் ஒரு வேளை எனக்கு ஃபோன் செய்யமாட்டானோ? হয়- স- আ- আ---- ফ-- ক--- ন-?
H----- s- ā-- ā---- p---- k----- n-?
+
   
அவன் என்னைப் பற்றி நினைக்கிறானா என்று எனக்குத் தெரியாது. আম- জ--- ন- য- স- আ--- ক-- ভ--- ক- ন- ৷
Ā-- j--- n- y- s- ā---- k---- b---- k- nā
+
அவனுக்கு வேறு யாரும் இருக்கிறார்களா என்று எனக்குத் தெரியாது. আম- জ--- ন- য- ত-- অ--- আ- ক-- আ-- ক- ন- ৷
ā-- j--- n- y- t--- a---- ā-- k--- ā--- k- nā
+
அவன் பொய் சொல்கிறானா என்று எனக்குத் தெரியாது. আম- জ--- ন- য- স- ম----- ক-- ব--- ক- ন- ৷
ā-- j--- n- y- s- m----- k---- b------ k- nā
+
   
அவன் ஒரு வேளை என்னைப் பற்றி நினைக்கிறானோ? হয়- স- আ--- ক-- ভ---?
h----- s- ā---- k---- b----?
+
அவனுக்கு ஒரு வேளை வேறு யாரும் இருக்கிறார்களோ? হয়- ত-- অ--- আ- ক-- আ--?
H----- t--- a---- ā-- k--- ā---?
+
அவன் ஒரு வேளை பொய் சொல்கிறானோ? হয়- স- আ---- স---- ক-- ব---?
H----- s- ā---- s---- k---- b------?
+
   
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா என்று எனக்குச் சந்தேகம் தான். আম-- স----- হ---- য- স- স----- আ---- প---- ক-- ক- ন- ৷
Ā---- s------ h----- y- s- s------ ā---- p------- k--- k- nā
+
அவன் எனக்கு எழுதுவானா இல்லையா என்பதில் எனக்குச் சந்தேகம் தான். আম-- স----- হ---- য- স- আ---- চ--- ল---- ক- ন- ৷
ā---- s------ h----- y- s- ā---- c---- l------ k- nā
+
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா என்று எனக்குச் சந்தேகம் தான். আম-- স----- হ---- য- স- আ---- ব--- ক--- ক- ন- ৷
ā---- s------ h----- y- s- ā---- b--- k----- k- nā
+
   
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா? সে ক- স----- আ---- ভ------?
s- k- s------ ā---- b--------?
+
அவன் எனக்கு எழுதுவானா? সে ক- আ---- চ--- ল----?
S- k- ā---- c---- l------?
+
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா? সে ক- আ---- ব--- ক---?
S- k- ā---- b--- k-----?
+