தமிழ் » வங்காள   இரட்டை இணைப்பிகள்


98 [தொண்ணூற்று எட்டு]

இரட்டை இணைப்பிகள்

-

+ ৯৮ [আটানব্বই]98 [āṭānabba'i]

+ দ্বৈত সংযোগকারী অব্যয়dbaita sanyōgakārī abyaẏa

98 [தொண்ணூற்று எட்டு]

இரட்டை இணைப்பிகள்

-

৯৮ [আটানব্বই]
98 [āṭānabba'i]

দ্বৈত সংযোগকারী অব্যয়
dbaita sanyōgakārī abyaẏa

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்বাংলা
பிரயாணம் நன்றாக இருந்தது, ஆனாலும் மிகவும் களைப்பூட்டுவதாக இருந்தது. যা---- খ-- ভ-- ছ--- ক----- ভ--- ক--------- ৷
y---- k---- b---- c----- k---- b------ k--------a
+
ரயில் வண்டி சமயத்திற்கு வந்துவிட்டது, ஆனால் மிகவும் கூட்டம். ট্--- স-- ম- এ------ ক----- খ--- ভ--- ছ-- ৷
ṭ---- s----- m--- ē-------- k---- k------ b---- c---a
+
தங்கும் விடுதி வசதியாக இருந்தது, ஆனாலும் மிகவும் விலை உயர்ந்தது. হো--- আ------- ছ-- ক----- খ--- ব------- ৷
h----- ā---------- c---- k---- k------ b---------a
+
   
அவன் பேருந்தில் அல்லது ரயில் வண்டியில் செல்வான். সে (ছ---) হ- ব--- য--- ন- হ- ট---- য--- ৷
s- (c----) h--- b--- y--- n- h--- ṭ---- y--ē
+
அவன் இன்று மாலை அல்லது நாளைக் காலை வருவான். সে (ছ---) হ- আ- স------- আ--- ন- হ- ক-- স---- আ--- ৷
s- (c----) h--- ā-- s-------- ā---- n- h--- k--- s----- ā---ē
+
அவன் ஒருசமயம் நம்முடன் தங்குவான் அல்லது விடுதியில் தங்குவான். সে (ছ---) হ- আ----- স---- থ---- ন- হ- হ----- থ---- ৷
s- (c----) h--- ā------ s---- t------ n- h--- h----- t-----ē
+
   
அவள் ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம், இரண்டு மொழிகளையும் பேசுகிறாள். সে (ম---) স-------- আ- ই----- দ---- ব-- ৷
s- (m---) s------- ā-- i----- d----- b--ē
+
அவள் மாட்ரிட் மற்றும் லண்டன், இரண்டு இடத்திலும் வசித்திருக்கிறாள். সে (ম---) ম------ আ- ল---- দ-- জ------- থ----- ৷
s- (m---) m------ ā-- l------ d--- j--------- t------ē
+
அவள் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து, இரண்டு இடமும் அறிவாள். সে (ম---) স---- আ- ই-------- দ---- স-------- জ--- ৷
s- (m---) s---- ā-- i------- d----- s--------- j--ē
+
   
அவன் முட்டாள் மட்டும் அல்ல, சோம்பேறியும் கூட. সে (ছ---) শ--- ব---- ন-- স-- স---- অ--- ৷
s- (c----) ś---- b----- n---- s--- s---- a-----ō
+
அவள் மிகவும் அழகு மட்டும் அல்ல, புத்திசாலியும் கூட. সে (ম---) শ--- স------- ন-- স-- স---- ব--------- ৷
s- (m---) ś---- s-------- n---- s--- s---- b-----------ō
+
அவள் ஜெர்மன் மொழி மட்டும் அல்ல,ஃப்ரெஞ்சு மொழி கூட பேசுவாள். সে (ম---) শ--- জ------- ব-- ন-- স-- স---- ফ------- ব-- ৷
s- (m---) ś---- j-------- b--- n-- s--- s---- p-------- b--ē
+
   
எனக்கு பியானோ அல்லது கிடார் இரண்டுமே வாசிக்கத் தெரியாது. না আ-- প----- ব----- প---- ন- গ---- ৷
n- ā-- p----- b----- p---- n- g----a
+
எனக்கு வால்ட்ஸ் நடனம் அல்லது ஸாம்பா நடனம் இரண்டுமே ஆடத் தெரியாது. না আ-- ও------- ন-- ক--- প---- ন- স----- (ব-------- ন-------- ন--) ৷
n- ā-- ō------ n--- k----- p---- n- s---- (b-------- n-------- n---)
+
எனக்கு இசை நாடகம் அல்லது பாலே நடனம் இரண்டுமே பிடிக்காது. না আ-- অ---- প---- ক--- ন- ব----- ৷
n- ā-- a---- p------- k---- n- b---ē
+
   
நீ எவ்வளவு வேகமாக வேலை செய்கிறாயோ, அவ்வளவு சீக்கிரம் முடித்துவிடுவாய். যত ত--------- ত--- ক-- ক---- ত- ত--------- ত--- ক-- শ-- ক--- প---- ৷
y--- t------- t--- k--- k------ t--- t------- t--- k--- ś--- k----- p----ē
+
எவ்வளவு முன்னதாக நீ வருகிறாயோ, அவ்வளவு முன்னதாக நீ திரும்பிப் போகலாம். যত ত--------- ত--- আ---- ত- ত--------- ত--- য--- প---- ৷
y--- t------- t--- ā----- t--- t------- t--- y--- p----ē
+
ஒருவனுக்கு வயதாக ஆக அவ்வளவுக்கு அவ்வளவு திருப்தி மிக்கவனாக ஆகிறான். যত ব-- ব------ ম---- ত- ধ-- গ--- হ-- ৷
y--- b----- b------ m----- t--- d---- g----- h--ē
+