தமிழ் » காட்டலான்   கேள்வி கேட்பது 2


63 [அறுபத்து மூன்று]

கேள்வி கேட்பது 2

-

63 [seixanta-tres]

Fer preguntes 2

63 [அறுபத்து மூன்று]

கேள்வி கேட்பது 2

-

63 [seixanta-tres]

Fer preguntes 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்català
எனக்கு ஒரு பொழுதுபோக்கு இருக்கிறது. (J-) t--- u- p---------.
நான் டென்னிஸ் விளையாடுவேன். (J-) j--- a t-----.
டென்னிஸ் தளம் எங்கு இருக்கிறது? On é- l- p---- d- t-----?
   
உன்னுடைய பொழுது போக்கு என்ன? Te-- u- p--------- p-------?
நான் கால்பந்து விளையாடுவேன். Ju-- a f-----.
கால்பந்து மைதானம் எங்கே இருக்கிறது? On é- e- c--- d- f-----?
   
என் கை வலிக்கிறது. Em f- m-- e- b---.
என் பாதமும் கையும் கூட வலிக்கிறது. El p-- i l- m- t---- e- f-- m--.
இங்கு டாக்டர் யாரேனும் இருக்கிறார்களா? On é- e- m----?
   
என்னிடம் ஒரு கார் இருக்கிறது. Ti-- u- c----.
என்னிடம் ஒரு மோட்டார் சைக்கிள் கூட இருக்கிறது. Ta--- t--- u-- m----------.
நான் வண்டியை எங்கு நிறுத்துவது? On é- e- p-------?
   
என்னிடம் ஒரு ஸ்வெட்டர் இருக்கிறது. Ti-- u- j-----.
என்னிடம் ஒரு ஜாக்கெட்டும் , ஜீன்ஸும் கூட இருக்கிறது. Ta--- t--- u-- j------ i u-- p-------- t-----.
சலவை மெஷின் எங்கு இருக்கிறது? On é- l- r--------?
   
என்னிடம் ஒரு தட்டு இருக்கிறது. Ti-- u- p---.
என்னிடம் ஒரு கத்தி, ஒரு முட்கரண்டி மற்றும் ஒரு ஸ்பூன் இருக்கிறது. Ti-- u- g------- u-- f-------- i u-- c------.
உப்பும் மிளகும் எங்கு இருக்கிறது? On s-- l- s-- i e- p----?