சொற்றொடர் புத்தகம்

ta நியமனம்   »   ca La cita

24 [இருபத்து நான்கு]

நியமனம்

நியமனம்

24 [vint-i-quatre]

La cita

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் கேட்டலன் ஒலி மேலும்
நீ உன்னுடைய பேருந்தை தவற விட்டு விட்டாயா? Qu- h-- p----- l--------? Que has perdut l’autobús? 0
நான் உனக்காக அரைமணிநேரம் காத்துக்கொண்டு இருந்தேன். T’-- e------ d----- m---- h---. T’he esperat durant mitja hora. 0
ஏன்,உன்வசம் கைப்பேசி /மொபைல்போன் இல்லையா? No p----- e- m----? No portes el mòbil? 0
அடுத்த தடவை நேரம் தவறாதே. Si---- p------ l- p------ v-----! Sigues puntual la pròxima vegada! 0
அடுத்த தடவை டாக்ஸியில் வந்துவிடு Pr-- u- t--- l- p------ v-----! Pren un taxi la pròxima vegada! 0
அடுத்த தடவை குடை எடுத்துக்கொண்டு வா. Em------- u- p------- l- p------ v-----! Emporta’t un paraigua la pròxima vegada! 0
எனக்கு நாளை விடுமுறை. De-- e---- l-----. Demà estic lliure. 0
நாம் நாளை சந்திப்போமா? Po--- v------- d---? Podem veure’ns demà? 0
மன்னிக்கவும்.என்னால் நாளை வர இயலாது. Em s-- g---- d--- n- p--. Em sap greu, demà no puc. 0
நீங்கள் இந்த வாரஇறுதிக்கு ஏற்கனவே திட்டம் ஏதும் வைத்திருக்கிறீர்களா? Ha- p------- a----- c--- p-- a----- c-- d- s------? Has planejat alguna cosa per aquest cap de setmana? 0
அல்லது உனக்கு ஏற்கனவே வேறு யாரையேனும் சந்திக்க வேண்டிஇருக்கிறதா? O j- h-- q----- a-- a---? O ja has quedat amb algú? 0
எனக்குத் தோன்றுகிறது, நாம் வாரஇறுதியில் சந்திக்கலாமென்று. Pr----- q-- e-- v---- a----- c-- d- s------. Proposo que ens vegem aquest cap de setmana. 0
நாம் பிக்னிக் போகலாமா? Qu- e- s----- s- f-- u- p-----? Què et sembla si fem un pícnic? 0
நாம் கடற்கரை போகலாமா? Qu- e- s----- s- a--- a l- p-----? Què et sembla si anem a la platja? 0
நாம் மலைகளுக்கு போகலாமா? Qu- e- s----- s- a--- a l- m-------? Què et sembla si anem a la muntanya? 0
நான் உன்னை அலுவலகத்திலிருந்து கூட்டிச்செல்கிறேன். Et v--- a b----- a l--------. Et vinc a buscar a l’oficina. 0
நான் உன்னை உன் வீட்டிலிருந்து கூட்டிச்செல்கிறேன். Et v--- a b----- a c---. Et vinc a buscar a casa. 0
நான் உன்னை பேருந்து நிலையத்திலிருந்துகூட்டிச்செல்கிறேன். Et v--- a b----- a l- p----- d--------. Et vinc a buscar a la parada d’autobús. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -