சொற்றொடர் புத்தகம்

ta இறந்த காலம் 3   »   ca Passat 3

83 [எண்பத்து மூண்று]

இறந்த காலம் 3

இறந்த காலம் 3

83 [vuitanta-tres]

Passat 3

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் கேட்டலன் ஒலி மேலும்
டெலிஃபோன் செய்தல் tr---r trucar 0
நான் ஒரு டெலிஃபோன் செய்தேன். He t-----. He trucat. 0
நான் டெலிஃபோனில் பேசிக்கொண்டே இருந்தேன். He t----- p-- t------ t--- l-------. He trucat per telèfon tota l’estona. 0
கேட்பது pr------r preguntar 0
நான் கேட்டேன். Li h- p--------. Li he preguntat. 0
நான் எப்பொழுதும் கேட்டேன். Se---- h- p--------. Sempre he preguntat. 0
கதை சொல்லுதல் ex-----r explicar 0
நான் சொன்னேன். Li h- e-------. Li he explicat. 0
நான் முழுக் கதையைச் சொன்னேன். Li h- e------- t--- l- h-------. Li he explicat tota la història. 0
படித்தல் es-----r estudiar 0
நான் படித்தேன். He e-------. He estudiat. 0
நான் மாலை முழுவதும் படித்தேன். He e------- t-- e- v-----. He estudiat tot el vespre. 0
வேலை செய்தல் tr------r treballar 0
நான் வேலை செய்தேன். He t--------. He treballat. 0
நான் நாள் முழுவதும் வேலை செய்தேன். He t-------- t-- e- d--. He treballat tot el dia. 0
சாப்பிடல் me---r menjar 0
நான் சாப்பிட்டேன். He m-----. He menjat. 0
நான் அனைத்து உணவையும் சாப்பிட்டேன். M’-- m----- t-- e- m-----. M’he menjat tot el menjar. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -