சொற்றொடர் புத்தகம்

ta வங்கியில்   »   ca Al banc

60 [அறுபது]

வங்கியில்

வங்கியில்

60 [seixanta]

Al banc

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் கேட்டலன் ஒலி மேலும்
எனக்கு வங்கியில் ஒரு கணக்கு ஆரம்பிக்கவேண்டும். Vo----- o---- u- c-----. Voldria obrir un compte. 0
இதோ என் கடவுச்சீட்டு. Aq---- é- e- m-- p--------. Aquest és el meu passaport. 0
மற்றும் இதோ என் முகவரி. I a------ é- l- m--- a-----. I aquesta és la meva adreça. 0
நான் என்னுடைய சேமிப்புக் கணக்கில் பணம் போட வேண்டும். M’--------- d-------- d----- a- m-- c-----. M’agradaria dipositar diners al meu compte. 0
நான் என்னுடைய சேமிப்புக் கணக்கிலிருந்து பணம் எடுக்க வேண்டும். Vo----- t----- d----- d-- m-- c-----. Voldria treure diners del meu compte. 0
நான் என்னுடைய சேமிப்புக் கணக்குப் பட்டியலை வாங்கிப் போக வேண்டும். Vo----- r---- e- m-- e------- d- c-----. Voldria rebre el meu extracte de compte. 0
நான் ஒரு பயணக் காசோலையைப் பணமாக்க வேண்டும். Vo----- f-- e------ u- x-- d- v-----. Voldria fer efectiu un xec de viatge. 0
அதற்கு கட்டணம் எவ்வளவு? Qu--- é- l- c-------? Quant és la comissió? 0
நான் எங்கு கையெழுத்து போடவேண்டும்? On h--- d- s-----? On haig de signar? 0
நான் ஜெர்மனியிலிருந்து பணம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். Es---- u-- t------------ d---------. Espero una transferència d’Alemanya. 0
இது என்னுடைய வங்கிக் கணக்கு எண். Aq---- é- e- m-- n----- d- c-----. Aquest és el meu número de compte. 0
பணம் வந்து சேர்ந்துவிட்டதா? Ha- a------ e-- d-----? Han arribat els diners? 0
எனக்கு பணம் மாற்ற வேண்டும். Vo----- c------ a------ d-----. Voldria canviar aquests diners. 0
எனக்கு அமெரிக்க டாலர் வேண்டும். Ne------- d----- a--------. Necessito dòlars americans. 0
தயவிட்டு நீங்கள் எனக்கு சின்ன நோட்டாகத் தர முடியுமா? Do---- b------- p------ s- u- p---. Doni’m bitllets petits, si us plau. 0
இங்கு ஏதும் ஏடிஎம் இருக்கிறதா? Qu- h- h- u- c----- a--------? Que hi ha un caixer automàtic? 0
ஒருவர் எத்தனை பணம் எடுக்க முடியும்? Qu---- d----- p-- t-----? Quants diners puc treure? 0
எந்த கிரெடிட் கார்டுகளை உபயோகிக்க முடியும்? Qu---- s-- l-- t------- d- c----- q-- e- p---- u--------? Quines són les targetes de crèdit que es poden utilitzar? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -