சொற்றொடர் புத்தகம்

ta பொதுப்போக்குவரத்து   »   ca Els transports públics

36 [முப்பத்தி ஆறு]

பொதுப்போக்குவரத்து

பொதுப்போக்குவரத்து

36 [trenta-sis]

Els transports públics

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் கேட்டலன் ஒலி மேலும்
பஸ் நிறுத்தம் எங்கு இருக்கிறது? On é- l- p----- d- l--------? On és la parada de l’autobús? 0
எந்த பஸ் நகர மையத்துக்கு போகும்? Qu-- a------ v- a- c----- d- l- c-----? Quin autobús va al centre de la ciutat? 0
நான் எந்த பஸ்ஸில் செல்வது? Qu--- l---- h- d- p------? Quina línia he de prendre? 0
நான் பஸ் ஏதும் மாறவேண்டுமா? Ha--- d- c------ d--------? Hauré de canviar d’autobús? 0
நான் எங்கு பஸ் மாறவேண்டும்? On h- d- c------? On he de canviar? 0
ஒரு டிக்கட் விலை எத்தனை? Qu--- c---- u- b------? Quant costa un bitllet? 0
நகர மையத்துக்கு போகும் முன் எத்தனை நிறுத்தங்கள் உள்ளன? Qu----- p------ h- h- f--- a- c-----? Quantes parades hi ha fins al centre? 0
நீங்கள் இங்கு இறங்க வேண்டும். He- d- b----- a---. Heu de baixar aquí. 0
நீங்கள் பின்வழியாக இறங்க வேண்டும். He- d- b----- p-- d------. Heu de baixar per darrere. 0
அடுத்த ரயில்/ மெட்ரோ 5 நிமிடத்தில் வரும். El p----- m---- a----- d----- c--- m-----. El pròxim metro arriba d’aquí cinc minuts. 0
அடுத்த ட்ராம் 10 நிமிடத்தில் வரும். El p----- t------ a----- d----- d-- m-----. El pròxim tramvia arriba d’aquí deu minuts. 0
அடுத்த பஸ் 15 நிமிடத்தில் வரும். El p----- a------ a----- d----- q----- m-----. El pròxim autobús arriba d’aquí quinze minuts. 0
கடைசி ரயில் எத்தனை மணிக்கு? Qu-- p---- e- d----- t---? Quan passa el darrer tren? 0
கடைசி ட்ராம் எத்தனை மணிக்கு? Qu-- p---- e- d----- t------? Quan passa el darrer tramvia? 0
கடைசி பஸ் எத்தனை மணிக்கு? Qu-- p---- e- d----- a------? Quan passa el darrer autobús? 0
உங்களிடம் டிக்கட் இருக்கிறதா? Qu- t- b------? Que té bitllet? 0
டிக்கட்டா? இல்லை,என்னிடம் டிக்கட் இல்லை. Bi-----? – N-- n- e- t---. Bitllet? – No, no en tinc. 0
அப்படியென்றால் நீங்கள் அபராதம்/ ஃபைன் கட்டவேண்டும். Ll----- v---- h- d- p---- u-- m----. Llavors vostè ha de pagar una multa. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -