சொற்றொடர் புத்தகம்

ta பருவ காலமும் வானிலையும்   »   ca Les estacions i el temps

16 [பதினாறு]

பருவ காலமும் வானிலையும்

பருவ காலமும் வானிலையும்

16 [setze]

Les estacions i el temps

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் கேட்டலன் ஒலி மேலும்
இவைகள் பருவகாலங்கள். Aq------ s-- l-- e-------- d- l----: Aquestes són les estacions de l’any: 0
வஸந்தகாலம்,கோடைக்காலம் La p--------- l------, La primavera, l’estiu, 0
இலை உதிர் காலம் மற்றும் குளிர்காலம். la t----- i l-------. la tardor i l’hivern. 0
கோடைக்காலம் வெப்பமாக இருக்கும். L’----- é- c------. L’estiu és calorós. 0
கோடைக்காலத்தில் சூரியன் பிரகாசிக்கிறான். A l------- f- s--. A l’estiu, fa sol. 0
கோடைக்காலத்தில் நமக்கு நடக்கச் செல்லுதல் மிகவும் விருப்பம். A l------- e-- a----- p-------. A l’estiu, ens agrada passejar. 0
குளிர்காலம் குளிர்ச்சியாக இருக்கும். L’------ é- f---. L’hivern és fred. 0
குளிர்காலத்தில் பனி அல்லது மழை பெய்யலாம். A l------- n--- o p---. A l’hivern neva o plou. 0
குளிர்காலத்தில் நமக்கு மனையில் தங்குவது விருப்பம். A l-------- e-- e------ e---- a c---. A l’hivern, ens encanta estar a casa. 0
குளிராக இருக்கிறது. Fa f---. Fa fred. 0
மழை பெய்கிறது. Pl--. Plou. 0
காற்று வீசி அடிக்கிறது. Fa v---. Fa vent. 0
வெப்பமாக இருக்கிறது. Fa c----. Fa calor. 0
வெய்யிலடிக்கிறது. Fa s--. Fa sol. 0
வெப்பம் மிதமாக இருக்கிறது. Fa u- b-- d--. Fa un bon dia. 0
இன்று பருவநிலை எப்படி உள்ளது? Qu-- t---- f- a---? Quin temps fa avui? 0
இன்று குளிராக உள்ளது. Av-- f- f---. Avui fa fred. 0
இன்று வெப்பமாக உள்ளது. Av-- f- c----. Avui fa calor. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -