தமிழ் » மராத்தி   பணிகள்


13 [பதிமூன்று]

பணிகள்

-

१३ [तेरा]
13 [Tērā]

काम
kāma

13 [பதிமூன்று]

பணிகள்

-

१३ [तेरा]
13 [Tērā]

काम
kāma

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்मराठी
மார்தா என்ன செய்கிறாள்? मा---- क-- क---?
m----- k--- k-----?
அவள் ஓர் அலுவலகத்தில் வேலை செய்கிறாள். ती क--------- क-- क---.
T- k---------- k--- k-----.
அவள் கம்ப்யூடரில் வேலை செய்கிறாள். ती स------- क-- क---.
T- s------------ k--- k-----.
   
மார்தா எங்கு இருக்கிறாள்? मा---- क--- आ--?
M----- k---- ā--?
திரைஅரங்கத்தில். चि----------.
C---------------.
அவள் ஒரு திரைப்படம் பார்த்துக்கொண்டு இருக்கிறாள். ती ए- च------ ब-- आ--.
T- ē-- c-------- b------ ā--.
   
பீட்டர் என்ன செய்கிறான்? पी-- क-- क---?
P----- k--- k-----?
அவன் பல்கலைக்கழகத்தில் படிக்கின்றான். तो व-------------- श----.
T- v--------------- ś-----.
அவன் மொழிகள் பயில்கிறான். तो भ--- श----.
T- b---- ś-----.
   
பீட்டர் எங்கு இருக்கிறான்? पी-- क--- आ--?
P----- k---- ā--?
சிற்றுண்டிச்சாலையில். कॅ---.
K------.
அவன் காப்பி குடித்துக்கொண்டு இருக்கிறான். तो क--- प-- आ--.
T- k---- p--- ā--.
   
அவர்களுக்கு எங்கு போக விருப்பம் (பிடிக்கும்)? त्----- क--- ज---- आ----?
T----- k---- j----- ā------?
இசை அரங்கு நிகழ்ச்சிக்கு. सं--- म---------.
S------ m-------------.
அவர்களுக்கு இசை கேட்க விருப்பம் (பிடிக்கும்). त्----- स---- ऐ----- आ----.
T----- s------ a------- ā------.
   
அவர்களுக்கு எங்கு போக பிடிக்காது? त्----- क--- ज---- आ--- न---?
T----- k---- j----- ā------ n---?
டிஸ்கோவிற்கு (மேல்நாட்டு நவீன நடன மன்றத்திற்கு). डि---------.
Ḍ----------.
அவர்களுக்கு நடனமாட பிடிக்காது. त्----- न------ आ--- न---.
T----- n------- ā------ n---.