தமிழ் » மராத்தி   வேலை செய்வது


55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

५५ [पंचावन्न]
55 [Pan̄cāvanna]

काम
kāma

55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

५५ [पंचावन्न]
55 [Pan̄cāvanna]

काम
kāma

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்मराठी
நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? आप- क-- क-- क---?
ā---- k--- k--- k-----?
என் கணவர் ஒரு மருத்துவர். मा-- प-- ड----- आ---.
M---- p--- ḍ------ ā----.
நான் பகுதி நேர நர்ஸாக வேலை செய்கிறேன். मी अ------ प--------- म----- क-- क---.
M- a-------- p--------- m------ k--- k-----.
   
எங்களுக்கு சீக்கிரம் ஓய்வூதியம் வந்துவிடும். आम--- ल---- आ--- प----- घ---- आ---.
Ā--- l--------- ā---- p------ g------ ā----.
ஆனால் வரிகள் மிகவும் அதிகமாக உள்ளன. पण क- ख-- ज---- आ---.
P--- k--- k---- j---- ā----.
மற்றும் ஆரோக்கியக் காப்பீடு கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. आण- आ----- व--- म--- आ--.
Ā-- ā----- v--- m----- ā--.
   
நீ பெரியவனாகும் போது என்னவாக ஆசைப்படுகிறாய்? तु-- आ------- प--- क-- ब----- आ--?
T--- ā------- p---- k--- b------- ā--?
நான் ஒரு பொறியாளர் ஆக ஆசைப்படுகிறேன். मल- इ------- व------ आ--.
M--- i---------- v------ ā--.
நான் கல்லூரியில் படிக்க ஆசைப்படுகிறேன். मल- म------------ ज--- उ--------- घ------ आ--.
M--- m-------------- j----- u---------- g------- ā--.
   
நான் ஓர் உள்ளகப் பயிற்சி பெறுபவன். मी प------------- आ--.
M- p------------- ā--.
என் சம்பளம் அதிகம் இல்லை. मी ज---- क---- न---.
M- j---- k------- n---.
நான் வெளிநாட்டில் உள்ளகப்பயிற்சி பெற்றுக்கொண்டு இருக்கிறேன். मी व------ प-------- घ-- आ--.
M- v------- p--------- g---- ā--.
   
அது என்னுடைய மேலாளர். ते म--- स---- आ---.
T- m---- s----- ā----.
என்னுடன் பணிபுரிபவர்கள் நல்லவர்கள். मा-- स----- च----- आ---.
M---- s------- c------ ā----.
நாங்கள் மதியத்தில் சிற்றுண்டிச்சாலை செல்வோம். दु----- ज--- आ---- क--------- घ---.
D------- j----- ā--- k------------- g----.
   
நான் ஒரு வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன். मी न---- श--- आ--.
M- n----- ś------ ā--.
நான் ஏற்கனவே ஒரு வருடமாக வேலையில்லாமல் இருக்கிறேன். मी व----- ब------- आ--.
M- v--------- b--------- ā--.
இந்த நாட்டில் நிறைய வேலையில்லாத மனிதர்கள் இருக்கிறார்கள். या द---- ख-- ज---- ल-- ब------- आ---.
Y- d----- k---- j---- l--- b--------- ā----.