தமிழ் » மராத்தி   உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2


67 [அறுபத்து ஏழு]

உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2

-

६७ [सदुसष्ट]
67 [Sadusaṣṭa]

संबंधवाचक सर्वनाम २
sambandhavācaka sarvanāma 2

67 [அறுபத்து ஏழு]

உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2

-

६७ [सदुसष्ट]
67 [Sadusaṣṭa]

संबंधवाचक सर्वनाम २
sambandhavācaka sarvanāma 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்मराठी
மூக்குக் கண்ணாடி चष---
c---ā
அவன் அவனது மூக்குக் கண்ணாடியை மறந்து விட்டான். तो आ--- च---- व----- ग---.
t- ā---- c---- v------- g---.
அவன் அவனது மூக்குக் கண்ணாடியை எங்கே விட்டிருக்கிறான்? त्---- त----- च---- क--- ठ----?
T---- t---- c---- k---- ṭ------?
   
கடிகாரம் घड----
G------a
அவனது கடிகாரம் வேலை செய்யவில்லை. त्---- घ----- क-- क-- न---.
t---- g------- k--- k----- n---.
கடிகாரம் சுவற்றில் தொங்குகிறது. घड---- भ------ ट------- आ--.
G------- b--------- ṭ-------- ā--.
   
பாஸ்போர்ட் पा-----
P-------a
அவன் அவனது பாஸ்போர்ட்டை தொலைத்து விட்டான். त्---- त----- प------ ह----.
t---- t---- p-------- h-------.
அவனுடைய பாஸ்போர்ட் எங்கே இருக்கிறது? मग त----- प------ क--- आ--?
M--- t---- p-------- k---- ā--?
   
அவர்கள்-அவர்களுடைய ते – त------ / त------ / त------ / त--------
T- – t------/ t------/ t------/ t------ā
குழந்தைகளினால் அவர்களுடைய தாய் தந்தையரைக் கண்டு பிடிக்க முடியவில்லை. मु----- त------ आ- – व--- स---- न----.
m------ t------ ā-- – v----- s------- n-----.
இதோ வருகிறார்களே அவர்களுடைய தாய்-தந்தையர். हे ब--- त------ आ- – व--- आ--.
H- b----- t------ ā-- – v----- ā--.
   
உங்கள் - உங்களுடைய आप- – आ--- / आ--- / आ--- / आ-----
Ā---- – ā----/ ā----/ ā----/ ā----ā
உங்களுடைய பயணம் எப்படி இருந்த்து மிஸ்டர் மில்லர்.? आप-- य----- क-- झ--- श------ म-----?
ā---- y---- k--- j---- ś------ m------?
உங்களுடைய மனைவி எங்கே, மிஸ்டர் மில்லர்? आप-- प---- क--- आ-- श------ म-----?
Ā---- p---- k---- ā-- ś------ m------?
   
உங்கள் - உங்களுடைய आप- – आ--- / आ--- / आ--- / आ-----
Ā---- – ā----/ ā----/ ā----/ ā----ā
உங்களுடைய பயணம் எப்படி இருந்த்து, திருமதி ஸ்மித்? आप-- य----- क-- झ--- श------ श------?
ā---- y---- k--- j---- ś------ ś-----?
உங்களுடைய கணவர் எங்கே, திருமதி ஸ்மித்? आप-- प-- क--- आ--- श------ श------?
Ā---- p--- k---- ā---- ś------ ś-----?