தமிழ் » ரஷியன்   பருவ காலமும் வானிலையும்


16 [பதினாறு]

பருவ காலமும் வானிலையும்

-

16 [шестнадцать]
16 [shestnadtsatʹ]

Времена года и погода
Vremena goda i pogoda

16 [பதினாறு]

பருவ காலமும் வானிலையும்

-

16 [шестнадцать]
16 [shestnadtsatʹ]

Времена года и погода
Vremena goda i pogoda

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்русский
இவைகள் பருவகாலங்கள். Эт- в------ г----
E-- v------ g---:
வஸந்தகாலம்,கோடைக்காலம் Ве---- л----
V----- l---,
இலை உதிர் காலம் மற்றும் குளிர்காலம். ос--- и з---.
o---- i z---.
   
கோடைக்காலம் வெப்பமாக இருக்கும். Ле--- ж----.
L---- z-----.
கோடைக்காலத்தில் சூரியன் பிரகாசிக்கிறான். Ле--- с----- с-----.
L---- s----- s------.
கோடைக்காலத்தில் நமக்கு நடக்கச் செல்லுதல் மிகவும் விருப்பம். Ле--- м- л---- х----- г-----.
L---- m- l----- k------ g------.
   
குளிர்காலம் குளிர்ச்சியாக இருக்கும். Зи--- х------.
Z---- k-------.
குளிர்காலத்தில் பனி அல்லது மழை பெய்யலாம். Зи--- и--- с--- и-- д----.
Z---- i--- s--- i-- d-----.
குளிர்காலத்தில் நமக்கு மனையில் தங்குவது விருப்பம். Зи--- м- л---- б--- д---.
Z---- m- l----- b--- d---.
   
குளிராக இருக்கிறது. Хо-----.
K-------.
மழை பெய்கிறது. Ид-- д----.
I--- d-----.
காற்று வீசி அடிக்கிறது. Ве-----.
V------.
   
வெப்பமாக இருக்கிறது. Те---.
T----.
வெய்யிலடிக்கிறது. Со------.
S--------.
வெப்பம் மிதமாக இருக்கிறது. Яс--.
Y----.
   
இன்று பருவநிலை எப்படி உள்ளது? Ка--- с------ п-----?
K----- s------- p-----?
இன்று குளிராக உள்ளது. Се----- х------.
S------- k-------.
இன்று வெப்பமாக உள்ளது. Се----- т----.
S------- t----.