தமிழ் » ரஷியன்   பெரியது-சிறியது


68 [அறுபத்து எட்டு]

பெரியது-சிறியது

-

68 [шестьдесят восемь]
68 [shestʹdesyat vosemʹ]

Большой / -ая – маленький / -ая
Bolʹshoy / -aya – malenʹkiy / -aya

68 [அறுபத்து எட்டு]

பெரியது-சிறியது

-

68 [шестьдесят восемь]
68 [shestʹdesyat vosemʹ]

Большой / -ая – маленький / -ая
Bolʹshoy / -aya – malenʹkiy / -aya

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்русский
பெரியதும் சிறியதும் Бо----- / --- и м-------- / ---
B------- / ---- i m-------- / ---a
யானை பெரியது. Сл-- б------.
S--- b-------.
சுண்டெலி சிறியது. Мы-- м--------.
M---- m---------.
   
இருட்டும் வெளிச்சமும் Тё---- / --- и с------ / ---
T----- / ---- i s------ / ---a
இரவு இருட்டாக இருக்கிறது. Но-- т-----.
N---- t------.
பகல் வெளிச்சமாக இருக்கிறது. Де-- с------.
D--- s------.
   
முதுமையும் இளமையும் Ст---- / --- и м------ / ---
S----- / ---- i m------ / ---a
நமது தாத்தா முதுமையானவர். На- д------ о---- с-----.
N--- d------- o----- s-----.
எழுபது வருடத்திற்கு முன்பு அவர் இளமையாக இருந்தார். 70 л-- н---- о- е-- б-- м------.
70 l-- n---- o- y------ b-- m------.
   
அழகானதும் அசிங்கமானதும் Кр------ / --- и у-------- / ---
K------- / ---- i u-------- / ---a
வண்ணத்துப்பூச்சி அழகானது. Ба----- к-------.
B------- k--------.
சிலந்திப்பூச்சி அசிங்கமானது. Па-- у--------.
P--- u--------.
   
பருமனும் ஒல்லியும் То----- / --- и х---- / ---
T------ / ---- i k----- / ---a
நூறு கிலோ எடை உடைய ஒரு பெண் பருமனானவள். Же------ в------ 100 к----------- т------.
Z----------- v----------- 100 k----------- t-------.
ஐம்பது கிலோ எடை உடைய ஒரு பெண் ஒல்லியானவள். Му------ в------ 50 к----------- х----.
M--------- v---------- 50 k----------- k-----.
   
விலை உயர்ந்ததும் மலிவானதும் До----- / --- и д------ / ---
D------ / ---- i d------- / ---a
மோட்டார் வண்டி விலை உயர்ந்தது. Ма---- д------.
M------ d-------.
செய்தித்தாள் மலிவானது. Га---- д------.
G----- d--------.