தமிழ் » ரஷியன்   ஏதேனும் விரும்புதல்


71 [எழுபத்து ஒன்று]]

ஏதேனும் விரும்புதல்

-

71 [семьдесят один]
71 [semʹdesyat odin]

Что-то хотеть
Chto-to khotetʹ

71 [எழுபத்து ஒன்று]]

ஏதேனும் விரும்புதல்

-

71 [семьдесят один]
71 [semʹdesyat odin]

Что-то хотеть
Chto-to khotetʹ

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்русский
உங்கள் எல்லோருக்கும் என்ன செய்ய வேண்டும்? Чт- в- х-----?
C--- v- k------?
உங்கள் எல்லோருக்கும் கால்பந்து விளையாட வேண்டுமா? Вы х----- и----- в ф-----?
V- k------ i----- v f-----?
உங்கள் எல்லோருக்கும் நண்பர்களை பார்க்கப் போக வேண்டுமா? Вы х----- п---- в г---- к д------?
V- k------ p---- v g---- k d-------?
   
விருப்பம் Хо----
K-----ʹ
எனக்குத் தாமதமாக வருவதில் விருப்பமில்லை. Я н- х--- п----- п-----.
Y- n- k----- p----- p-----.
எனக்கு அங்கு போக விருப்பமில்லை. Я н- х--- т--- и---.
Y- n- k----- t--- i---.
   
எனக்கு வீட்டிற்குச் செல்ல வேண்டும். Я х--- у--- д----.
Y- k----- u--- d----.
எனக்கு வீட்டில் தங்க விருப்பம். Я х--- о------- д---.
Y- k----- o-------- d---.
எனக்கு தனியாக இருக்க விருப்பம். Я х--- о------- о---- (о----).
Y- k----- o-------- o---- (o----).
   
உனக்கு இங்கு இருக்க விருப்பமா? Ты х----- з---- о-------?
T- k-------- z---- o--------?
உனக்கு இங்கு சாப்பிட விருப்பமா? Ты х----- з---- е---?
T- k-------- z---- y----?
உனக்கு இங்கு தூங்க விருப்பமா? Ты х----- з---- с----?
T- k-------- z---- s----?
   
உங்களுக்கு நாளையே கிளம்ப வேண்டுமா? Вы х----- у----- з-----?
V- k------ u------- z-----?
உங்களுக்கு நாளை வரை இருக்க விருப்பமா? Вы х----- о------- д- з-----?
V- k------ o-------- d- z-----?
நீங்கள் நாளைதான் கட்டணம் கட்ட விரும்புகிறீர்களா? Вы х----- о------- с--- т----- з-----?
V- k------ o------- s---- t----- z-----?
   
உங்கள் எல்லோருக்கும் டிஸ்கோ செல்ல விருப்பமா? Вы х----- н- д--------?
V- k------ n- d--------?
உங்கள் எல்லோருக்கும் சினிமா செல்ல விருப்பமா? Вы х----- в к---?
V- k------ v k---?
உங்கள் எல்லோருக்கும் சிற்றுண்டிச்சாலை செல்ல விருப்பமா? Вы х----- в к---?
V- k------ v k---?