தமிழ் » ரஷியன்   இறந்த காலம் 1


81 [எண்பத்து ஒன்று]

இறந்த காலம் 1

-

81 [восемьдесят один]
81 [vosemʹdesyat odin]

Прошедшая форма 1
Proshedshaya forma 1

81 [எண்பத்து ஒன்று]

இறந்த காலம் 1

-

81 [восемьдесят один]
81 [vosemʹdesyat odin]

Прошедшая форма 1
Proshedshaya forma 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்русский
எழுதுவது Пи----
P----ʹ
அவன் ஒரு கடிதம் எழுதினான். Он п---- п-----.
O- p---- p-----.
மற்றும் அவள் ஒரு கார்ட் எழுதினாள். А о-- п----- о-------.
A o-- p----- o-------.
   
படிப்பது Чи----
C-----ʹ
அவன் ஒரு செய்தி இதழ் படித்தான். Он ч---- ц------ ж-----.
O- c----- t------- z------.
மற்றும் அவள் ஒரு புத்தகம் படித்தாள். А о-- ч----- к----.
A o-- c------ k----.
   
எடுத்துக்கொள்வது Бр---
B---ʹ
அவன் ஒரு சிகரெட் எடுத்துக் கொண்டான். Он в--- с-------.
O- v---- s-------.
அவள் ஒரு துண்டு சாக்லெட் எடுத்துக் கொண்டாள். Он- в---- к---- ш-------.
O-- v----- k---- s--------.
   
அவன் விசுவாசமற்றவன்,ஆனால் அவள் விசுவாசமுள்ளவளாக இருந்தாள். Он б-- н------- а о-- б--- в----.
O- b-- n------- a o-- b--- v----.
அவன் சோம்பேறியாக இருந்தான், ஆனால் அவள் கடின உழைப்பாளியாக இருந்தாள். Он б-- л------- а о-- б--- п--------.
O- b-- l------- a o-- b--- p---------.
அவன் ஏழை,ஆனால் அவள் பணக்காரி. Он б-- б------ а о-- б--- б------.
O- b-- b------ a o-- b--- b------.
   
அவனிடம் பணமில்லை, கடன் தான் இருந்தது. У н--- н- б--- д----- а т----- д----.
U n--- n- b--- d----- a t----- d----.
அவனுக்கு அதிர்ஷ்டமில்லை, துர்அதிர்ஷ்டம் தான் இருந்தது. Он н- б-- у------- а б-- н--------.
O- n- b-- u-------- a b-- n---------.
அவனுக்கு எதிலும் வெற்றி இல்லை, தோல்விதான் இருந்தது. Он н- б-- у------- а б-- н--------.
O- n- b-- u-------- a b-- n---------.
   
அவனுக்கு எதிலும் திருப்தி இல்லை, அதிருப்தி தான் இருந்தது. Он н- б-- д------- а б-- н--------.
O- n- b-- d------- a b-- n--------.
அவன் சந்தோஷமாக இல்லை, சோகமாக இருந்தான். Он н- б-- с-------- а б-- н--------.
O- n- b-- s--------- a b-- n---------.
அவன் நட்பாக இல்லை, ஆனால் நட்பற்றவனாக இருந்தான். Он н- б-- с----------- а б-- н------------.
O- n- b-- s------------ a b-- n-------------.