தமிழ் » ரஷியன்   இணைப்புச் சொற்கள் 2


95 [தொண்ணூற்று ஐந்து]

இணைப்புச் சொற்கள் 2

-

95 [девяносто пять]
95 [devyanosto pyatʹ]

Союзы 2
Soyuzy 2

95 [தொண்ணூற்று ஐந்து]

இணைப்புச் சொற்கள் 2

-

95 [девяносто пять]
95 [devyanosto pyatʹ]

Союзы 2
Soyuzy 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்русский
அவள் எப்பொழுதிலிருந்து வேலைக்குச் செல்வதில்லை? Ск----- о-- у-- н- р-------?
S------ o-- u--- n- r--------?
கல்யாணத்திற்குப் பிறகா? С т-- п--- к-- о-- в---- з----?
S t--- p--- k-- o-- v----- z-----?
ஆம். கல்யாணத்திற்குப் பிறகு அவள் வேலைக்குச் செல்வதில்லை. Да- о-- б----- н- р------- с т-- п--- к-- о-- в---- з----.
D-- o-- b------ n- r-------- s t--- p--- k-- o-- v----- z-----.
   
கல்யாணம் ஆன பிறகு அவள் வேலைக்குச் செல்வதில்லை. С т-- п--- к-- о-- в---- з----- о-- б----- н- р-------.
S t--- p--- k-- o-- v----- z------ o-- b------ n- r--------.
அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்த பிறகு சந்தோஷமாக இருக்கிறார்கள். Он- с--------- с т-- п-- к-- о-- п------------.
O-- s---------- s t--- p-- k-- o-- p------------.
குழந்தைகள் பிறந்த பிறகு அவர்கள் அதிகம் வெளியே போவதில்லை. Он- р---- х---- в г----- с т-- п--- к-- у н-- п-------- д---.
O-- r---- k------ v g----- s t--- p--- k-- u n--- p--------- d---.
   
அவள் எப்பொழுது ஃபோன் செய்வாள்? Ко--- о-- г------ п- т-------?
K---- o-- g------ p- t-------?
கார் ஓட்டும் பொழுதா? Ко--- е---?
K---- y----?
ஆம். கார் ஓட்டும் பொழுதுதான். Да- к---- о-- в---- м-----.
D-- k---- o-- v---- m------.
   
அவள் கார் ஓட்டும் பொழுது ஃபோன் செய்வாள். Он- г------ п- т-------- к---- в---- м-----.
O-- g------ p- t-------- k---- v---- m------.
அவள் தொலைக்காட்சி பார்க்கும் பொழுது இஸ்திரி செய்வாள். Он- с------ т--------- к---- г-----.
O-- s------ t--------- k---- g-----.
அவள் சங்கீதம் கேட்கும்பொழுது தன் வேலையைச் செய்வாள். Он- с------ м------ к---- з--------- с----- д-----.
O-- s-------- m------ k---- z----------- s----- d-----.
   
மூக்குக் கண்ணாடி இல்லையென்றால் எனக்கு எதுவும் தெரிவதில்லை. Я н----- н- в---- е--- у м--- н-- о----.
Y- n------ n- v----- y---- u m---- n-- o-----.
சங்கீதம் இவ்வளவு சத்தமாக இருந்தால் எனக்கு எதுவும் புரிவதில்லை. Я н----- н- п------- е--- м----- т---- г------.
Y- n------ n- p-------- y---- m----- t----- g-------.
ஜலதோஷம் இருந்தால் எனக்கு எந்த மணமும் தெரிவதில்லை. Я н- в---------- з------ к---- у м--- н------.
Y- n- v----------- z------- k---- u m---- n------.
   
மழை பெய்தால் ஒரு வாடகை வண்டி எடுத்துக்கொள்வோம். Мы б---- т----- к---- и--- д----.
M- b---- t----- k---- i--- d-----.
குலுக்குச்சீட்டில் பணம் வந்தால்,உலகம் முழுவதும் சுற்றி வரலாம். Ес-- м- в------- в л------- м- о------ в--- м--.
Y---- m- v-------- v l-------- m- o------- v--- m--.
அவன் சீக்கிரம் வரவில்லை என்றால் நாம் சாப்பிட ஆரம்பித்து விடலாம். Ес-- о- с---- н- п------ м- н----- е---.
Y---- o- s---- n- p------ m- n------ y----.