தமிழ் » ரஷியன்   இணைப்புச் சொற்கள் 4


97 [தொண்ணூற்று ஏழு]

இணைப்புச் சொற்கள் 4

-

+ 97 [девяносто семь]97 [devyanosto semʹ]

+ Союзы 4Soyuzy 4

97 [தொண்ணூற்று ஏழு]

இணைப்புச் சொற்கள் 4

-

97 [девяносто семь]
97 [devyanosto semʹ]

Союзы 4
Soyuzy 4

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்русский
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருப்பினும் அவன் தூங்கிவிட்டான். Он з------ н------- н- т-- ч-- т-------- р------.
O- z------ n-------- n- t-- c--- t-------- r------.
+
மிகவும் நேரம் ஆன பின்னரும் அவன் அங்கேயே இருந்தான். Он е-- о------- н------- н- т-- ч-- б--- у-- п-----.
O- y------ o-------- n-------- n- t-- c--- b--- u--- p-----.
+
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்த போதிலும் அவன் வரவில்லை. Он н- п------ н------- н- т-- ч-- м- д-----------.
O- n- p------- n-------- n- t-- c--- m- d-----------.
+
   
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருந்தது. ஆனாலும் அவன் தூங்கிவிட்டான். Те------- р------. Н------- н- э--- о- з-----.
T-------- r------. N-------- n- e--- o- z-----.
+
மிகவும் நேரம் ஆகி இருந்தது. ஆனாலும் அவன் அங்கேயே இருந்தான். Бы-- у-- п-----. Н------- н- э--- о- е-- о------.
B--- u--- p-----. N-------- n- e--- o- y------ o-------.
+
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்தோம்.ஆனாலும் அவன் வரவில்லை. Мы д-----------. Н------- н- э--- о- н- п-----.
M- d-----------. N-------- n- e--- o- n- p------.
+
   
அவனிடம் லைஸென்ஸ் இல்லாத போதிலும், அவன் வண்டி ஓட்டுகிறான். Он в---- м------ н------- н- т-- ч-- у н--- н-- п---.
O- v---- m------- n-------- n- t-- c--- u n--- n-- p---.
+
சாலை வழுக்குவதாக இருப்பினும்,அவன் வேகமாகவே வண்டி ஓட்டுகிறான். Он е--- б------ н------- н- т-- ч-- д----- с--------.
O- y---- b------ n-------- n- t-- c--- d----- s---------.
+
குடிபோதையில் இருப்பினும்,அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். Он е--- н- в---------- н------- н- т-- ч-- о- п---.
O- y---- n- v---------- n-------- n- t-- c--- o- p----.
+
   
அவனிடம் லைஸென்ஸ் இல்லாமல் இருந்தும், அவன் வண்டி ஓட்டுகிறான். У н--- н-- п---. Н------- н- э-- о- в---- м-----.
U n--- n-- p---. N-------- n- e-- o- v---- m------.
+
சாலை வழுக்குகிறதாக இருப்பினும்,அவன் வேகமாக வண்டி ஓட்டுகிறான். До---- с--------. Н------- н- э-- о- е--- т-- б-----.
D----- s---------. N-------- n- e-- o- y---- t-- b-----.
+
குடிபோதையில் இருந்த போதிலும், அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். Он п---. Н------- н- э-- о- е--- н- в---------.
O- p----. N-------- n- e-- o- y---- n- v---------.
+
   
காலேஜில் படித்த பின்னரும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. Он- н- м---- н---- р------ н------- н- т-- ч-- у н-- в----- о----------.
O-- n- m----- n---- r------ n-------- n- t-- c--- u n--- v------- o-----------.
+
அவள் வலியுடன் இருந்த போதிலும்,மருத்துவரிடம் செல்வதில்லை. Он- н- и--- к в----- н------- н- т-- ч-- у н-- ч----- б----.
O-- n- i--- k v------ n-------- n- t-- c--- u n--- c------ b----.
+
அவளிடம் பணம் இல்லாத போதிலும், அவள் வண்டி வாங்குகிறாள். Он- п------- м------ н------- н- т-- ч-- у н-- н-- д----.
O-- p-------- m------- n-------- n- t-- c--- u n--- n-- d----.
+
   
அவள் காலேஜில் படித்தாள் .ஆனாலும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. У н-- в----- о----------. Н------- н- э--- о-- н- м---- н---- р-----.
U n--- v------- o-----------. N-------- n- e--- o-- n- m----- n---- r-----.
+
அவள் வலியுடன் இருக்கிறாள். என்றாலும் அவள் மருத்துவரிடம் செல்வதில்லை. У н-- ч----- б----. Н------- н- э--- о-- н- и--- к в----.
U n--- c------ b----. N-------- n- e--- o-- n- i--- k v-----.
+
அவளிடம் பணம் இல்லை.என்றாலும், அவள் வண்டி வாங்குகிறாள். У н-- н-- д----. Н------- н- э--- о-- п------- м-----.
U n--- n-- d----. N-------- n- e--- o-- p-------- m------.
+