சொற்றொடர் புத்தகம்

நாடுகளும் மொழிகளும்   »   Országok és nyelvek

5 [ஐந்து]

நாடுகளும் மொழிகளும்

நாடுகளும் மொழிகளும்

5 [öt]

+

Országok és nyelvek

உரையைப் பார்க்க கிளிக் செய்யவும்:   

தமிழ் ஹங்கேரியன் ஒலி மேலும்
ஜான் லண்டனிலிருந்து வருகிறான். Jo-- l------. John londoni. 0 +
லண்டன் கிரேட் பிரிடனில் உள்ளது. Lo---- N--------------- v--. London Nagybritanniában van. 0 +
அவன் ஆங்கிலம் பேசுகிறான். Ő a------ b-----. Ő angolul beszél. 0 +
     
மரியா மாட்ரிடிலிருந்து வருகிறாள். Ma--- m------. Maria madridi. 0 +
மாட்ரிட் ஸ்பெயின் நாட்டில் உள்ளது. Ma---- S--------------- v--. Madrid Spanyolországban van. 0 +
அவள் ஸ்பெயின் மொழி பேசுகிறாள். Ő (n- / l----) s-------- b-----. Ő (nő / leány) spanyolul beszél. 0 +
     
பீட்டரும் மார்தாவும் பெர்லினிலிருந்து வருகிறார்கள். Pe--- é- M----- b--------. Peter és Martha berliniek. 0 +
பெர்லின் ஜெர்மன் நாட்டில் உள்ளது. Be---- N------------- v--. Berlin Németországban van. 0 +
நீங்கள் இருவரும் ஜெர்மன் மொழி பேசுவீர்களா? Be------- m--------- n------? Beszéltek mindketten németül? 0 +
     
லண்டன் ஒரு தலைநகரம். Lo---- e-- f------. London egy főváros. 0 +
மட்ரிட் மற்றம் பெர்லினும் கூட தலைநகரங்கள். Ma---- é- B----- i- f------. Madrid és Berlin is főváros. 0 +
தலைநகரங்கள் பெரியதாகவும் இரைச்சல் மிக்கதாகவும் உள்ளன. A f-------- n----- é- z------. A fővárosok nagyok és zajosak. 0 +
     
ஃப்ரான்ஸ் நாடு ஐரோப்பாவில் உள்ளது. Fr----------- E-------- v--. Franciaország Európában van. 0 +
எகிப்து நாடு ஆஃப்ரிக்காவில் உள்ளது. Eg------ A-------- v--. Egyiptom Afrikában van. 0 +
ஜப்பான் நாடு ஆசியாவில் உள்ளது. Ja--- Á------- v--. Japán Ázsiában van. 0 +
     
கானடா வட அமெரிக்காவில் உள்ளது. Ka---- É--------------- v--. Kanada Észak-Amerikában van. 0 +
பனாமா மத்திய அமெரிக்காவில் உள்ளது. Pa---- K--------------- v--. Panama Közép-Amerikában van. 0 +
ப்ரேஸில் தென் அமெரிக்காவில் உள்ளது. Br------ D------------- v--. Brazília Dél-Amerikában van. 0 +