தமிழ் » காட்டலான்   நிறங்கள்


14 [பதினான்கு]

நிறங்கள்

-

14 [catorze]

Els colors

14 [பதினான்கு]

நிறங்கள்

-

14 [catorze]

Els colors

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்català
பனி வெள்ளையாக உள்ளது. La n-- é- b-----.
சூரியன் மஞ்சளாக உள்ளது. El s-- é- g---.
ஆரஞ்சுப்பழம் ஆரஞ்சு நிறமாக உள்ளது. La t------ é- d- c---- t------.
   
செரிப்பழம் சிவப்பாக உள்ளது. La c----- é- v-------.
வானம் நீலமாக உள்ளது. El c-- é- b---.
புல் பச்சையாக உள்ளது. L'----- é- v----.
   
பூமியின் நிறம் பழுப்பு. La t---- é- d- c---- m----.
மேகத்தின் நிறம் சாம்பல். El n---- é- d- c---- g---.
டயர்கள் நிறம் கருப்பு. El- p--------- s-- d- c---- n----.
   
பனி என்ன நிறம்? வெள்ளை. De q--- c---- é- l- n--? B-----.
சூரியன் என்ன நிறம்? மஞ்சள். De q--- c---- é- e- s--? G---.
ஆரஞ்சுப்பழம் என்ன நிறம்? ஆரஞ்சு நிறம். De q--- c---- é- l- t------? T------.
   
செர்ரிபழம் என்ன நிறம்?சிவப்பு. De q--- é- l- c-----? V------.
வானம் என்ன நிறம்? நீலம். De q--- c---- é- e- c--? B---.
புல் என்ன நிறம்? பச்சை. De q--- c---- é- l------? V----.
   
பூமி என்ன நிறம்? பழுப்பு. De q--- c---- é- l- t----? M----.
மேகம் என்ன நிறம்? சாம்பல் நிறம். De q--- c---- é- e- n----? G---.
டயர்கள் (உருளிப்பட்டிகள்) என்ன நிறம்?கருப்பு. De q--- c---- s-- e-- p---------? N----.