தமிழ் » காட்டலான்   டாக்டர் இடத்தில்


57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

+ 57 [cinquanta-set]

+ A cal metge

57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

57 [cinquanta-set]

A cal metge

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்català
நான் இன்று மருத்துவரைச் சந்திக்க வேண்டும். Ti-- u-- c--- a-- e- m----. +
பத்து மணிக்கு எனக்கு முன்பதிவு இருக்கிறது. Ti-- u-- c--- a l-- d-- e- p---. +
உங்கள் பெயர் என்ன? Co- e- d-- v----? +
   
தயவிட்டு காக்கும் அறையில் உட்காரவும். Si u- p---- a-------- a l- s--- d-------. +
டாக்டர் வந்து கொண்டிருக்கிறார். El m---- j- a-----. +
உங்களுடைய காப்பீடு நிறுவனம் எது? On e--- a-------- (----)? +
   
நான் உங்களுக்கு என்ன செய்வது? En q-- l- p-- a-----? +
உங்களுக்கு ஏதும் வலி இருக்கிறதா? Qu- l- f- m-- a----- c---? +
உங்களுக்கு எங்கு வலி இருக்கிறது? On l- f- m--? +
   
எனக்கு எப்பொழுதும் முதுகுவலி இருக்கிறது. En---- e- f- m-- l--------. +
எனக்கு அடிக்கடி தலைவலி இருக்கிறது. Ti-- s----- m--- d- c--. +
எனக்கு எப்பொழுதாவது வயிற்றுவலி இருக்கிறது. A v------ e- f- m-- l- p----. +
   
உங்கள் மேல்சட்டையை எடுத்து விடுங்கள். Tr------ l- p--- d- d---- s- u- p---! +
பரீட்சிக்கும் மேஜை மேல் படுங்கள் Si u- p---- e------- a l- l------! +
உங்கள் இரத்த அழுத்தம் சரியாக இருக்கிறது. La t----- é- n-----. +
   
நான் உங்களுக்கு ஊசிமருந்து போடுகிறேன். Ar- l- p----- u-- i-------. +
நான் உங்களுக்கு சில மாத்திரைகள் தருகிறேன். Li p------- u--- p--------. +
நான் உங்களிடம் மருந்து கடைக்கு ஒரு மருந்து சீட்டு தருகிறேன். Li d--- u-- r------ p-- a l- f-------. +