தமிழ் » காட்டலான்   எதிர்மறை 1


64 [அறுபத்து நான்கு]

எதிர்மறை 1

-

64 [seixanta-quatre]

Negació 1

64 [அறுபத்து நான்கு]

எதிர்மறை 1

-

64 [seixanta-quatre]

Negació 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்català
எனக்கு இந்த வார்த்தை புரியவில்லை. No e----- l- p------.
எனக்கு இந்த வாக்கியம் புரியவில்லை. No e----- l- f----.
எனக்கு இதன் அர்த்தம் புரியவில்லை. No e----- e- s---------.
   
ஆசிரியர் el m----e
உங்களுக்கு ஆசிரியர் சொல்வது புரிகிறதா? En--- e- m-----?
ஆம்.எனக்கு அவர் சொல்வது நன்றாக புரிகிறது. Sí- l------- b-.
   
ஆசிரியர் la m----a
உங்களுக்கு ஆசிரியர் சொல்வது புரிகிறதா? En--- l- m-----?
ஆம்.எனக்கு அவர் சொல்வது நன்றாக புரிகிறது. Sí- l------- b-.
   
மனிதர்கள் la g--t
உங்களுக்கு இந்த மனிதர்களை புரிகிறதா? En--- l- g---?
இல்லை, எனக்கு அவர்களை அவ்வளவு நன்றாக புரியவில்லை. No- n- l------- g---- b-.
   
தோழி la x----a
உங்களுக்கு ஏதும் தோழி இருக்கிறாளா? Té x----- v----?
ஆம்,இருக்கிறாள். Sí- e- t---.
   
மகள் la f---a
உங்களுக்கு மகள் இருக்கிறாளா? Té u-- f---- v----?
இல்லை. எனக்கு மகள் இல்லை. No- n- e- t---.