தமிழ் » காட்டலான்   எதிர்மறை 2


65 [அறுபத்து ஐந்து]

எதிர்மறை 2

-

65 [seixanta-cinc]

Negació 2

65 [அறுபத்து ஐந்து]

எதிர்மறை 2

-

65 [seixanta-cinc]

Negació 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்català
இந்த மோதிரம் விலை உயர்ந்ததா? És c-- l------?
இல்லை, இதன் விலை நூறு யூரோ தான். No- n---- c---- c--- e----.
ஆனால் என்னிடம் ஐம்பது தான் இருக்கிறது. Pe-- n---- e- t--- c--------.
   
என்ன, முடித்து விட்டாயா? Ha- a-----?
இல்லை, இன்னும் இல்லை. No- e----- n-.
ஆனால் சீக்கிரம் முடித்து விடுவேன். Pe-- a---- a----.
   
உனக்கு இன்னும் கொஞ்சம் சூப் வேண்டுமா? Vo-- m-- s---?
இல்லை,எனக்கு இன்னும் வேண்டாம். No- j- n- e- v---.
ஆனால் இன்னும் கொஞ்சம் ஐஸ்கிரீம். Pe-- u- a---- g----.
   
நீ இங்கு வெகு நாட்களாக வசிக்கிறாயா? Qu- f- g---- q-- v--- a---?
இல்லை.ஒரு மாதமாகத்தான். No- n---- u- m--.
ஆனால் அதற்குள் எனக்கு நிறைய மனிதர்களைத் தெரியும். Pe-- j- c---- u- m--- d- g---.
   
நாளைக்கு நீங்கள் வீட்டிற்கு போவதாக இருக்கிறீர்களா? Va- a c--- d---?
இல்லை, வார இறுதியில்தான். No- n---- e-- c--- d- s------.
ஆனால் ஞாயிறு திரும்பி வந்துவிடுவேன். Pe-- j- t---- d-------.
   
உன்னுடைய மகள் வயதுக்கு வந்தவளா? La t--- f---- j- é- m---- d-----?
இல்லை,அவள் வயது பதினேழு தான். No- t- n---- d----- a---.
ஆனால் அவளுக்கு இப்பொழுதே ஒரு தோழன் இருக்கிறான். Pe-- j- t- x----.