தமிழ் » காட்டலான்   பெரியது-சிறியது


68 [அறுபத்து எட்டு]

பெரியது-சிறியது

-

68 [seixanta-vuit]

gran - petit

68 [அறுபத்து எட்டு]

பெரியது-சிறியது

-

68 [seixanta-vuit]

gran - petit

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்català
பெரியதும் சிறியதும் gr-- i p---t
யானை பெரியது. L'------- é- g---.
சுண்டெலி சிறியது. El r----- é- p----.
   
இருட்டும் வெளிச்சமும் fo-- i c--r
இரவு இருட்டாக இருக்கிறது. La n-- é- f----.
பகல் வெளிச்சமாக இருக்கிறது. El d-- é- c---.
   
முதுமையும் இளமையும் ve-- i j--e
நமது தாத்தா முதுமையானவர். El n----- a-- é- m--- v---.
எழுபது வருடத்திற்கு முன்பு அவர் இளமையாக இருந்தார். Fa 70 a--- e----- e-- j---.
   
அழகானதும் அசிங்கமானதும் be-- i l---g
வண்ணத்துப்பூச்சி அழகானது. La p-------- é- b-----.
சிலந்திப்பூச்சி அசிங்கமானது. L'------ é- l-----.
   
பருமனும் ஒல்லியும் gr-- i p--m
நூறு கிலோ எடை உடைய ஒரு பெண் பருமனானவள். Un- d--- d- c--- q----- é- g-----.
ஐம்பது கிலோ எடை உடைய ஒரு பெண் ஒல்லியானவள். Un h--- d- c-------- q----- é- p---.
   
விலை உயர்ந்ததும் மலிவானதும் ca- i b---t
மோட்டார் வண்டி விலை உயர்ந்தது. El c---- é- c--.
செய்தித்தாள் மலிவானது. El d---- é- b----.