தமிழ் » காட்டலான்   கட்டாயமாக செய்ய வேண்டியது


72 [எழுபத்து இரண்டு]

கட்டாயமாக செய்ய வேண்டியது

-

72 [setanta-dos]

haver de fer alguna cosa

72 [எழுபத்து இரண்டு]

கட்டாயமாக செய்ய வேண்டியது

-

72 [setanta-dos]

haver de fer alguna cosa

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்català
கட்டாயம் ha--- de
நான் இந்த கடிதத்தை கட்டாயமாக தபாலில் சேர்க்க வேண்டும். Ha-- d------- u-- c----.
நான் கட்டாயமாக ஹோட்டலுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். Ha-- d- p---- l------.
   
நீ கட்டாயமாக சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும். T’--- d- l----- d-----.
நீ கட்டாயமாக நிறைய வேலை செய்ய வேண்டும். Ha- d- t-------- m---.
நீ கட்டாயமாக எப்பொழுதும் நேரம் தவறாமல் இருக்க வேண்டும். Ha- d-------- a t----.
   
அவனுக்கு கட்டாயம் பெட்ரோல் போட வேண்டும். (E--) h- d- p---- b------.
அவனுக்கு கட்டாயம் மோட்டார் வண்டியை பழுது பார்க்க வேண்டும். (E--) h- d- r------ e- c----.
அவனுக்கு கட்டாயம் வண்டியை சுத்தம் செய்ய வேண்டும். (E--) h- d- r----- e- c----.
   
அவளுக்கு கட்டாயம் கடை செல்ல வேண்டும். (E---) h- d- f-- c------.
அவளுக்கு கட்டாயம் வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டும். (E---) h- d- n------ l-----------.
அவளுக்கு கட்டாயம் துணிகள் துவைக்க வேண்டும். (E---) h- d- r----- l- r---.
   
நாங்கள் உடனே பள்ளிக்கூடம் செல்ல வேண்டும். He- d----- d- s------ a l-------.
நாங்கள் உடனே வேலைக்குச் செல்ல வேண்டும். He- d----- d- s------ a t--------.
நாங்கள் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும். He- d----- d- s------ a- m----.
   
நீங்கள் எல்லோரும் பேருந்துக்கு காத்திருக்க வேண்டும். He- d-------- l--------.
நீங்கள் எல்லோரும் ரயிலுக்கு காத்திருக்க வேண்டும். He- d-------- e- t---.
நீங்கள் எல்லோரும் வாடகை வண்டிக்கு காத்திருக்க வேண்டும். He- d-------- e- t---.