தமிழ் » காட்டலான்   காரணம் கூறுதல் 3


77 [எழுபத்து ஏழு]

காரணம் கூறுதல் 3

-

77 [setanta-set]

argumentar alguna cosa 3

77 [எழுபத்து ஏழு]

காரணம் கூறுதல் 3

-

77 [setanta-set]

argumentar alguna cosa 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்català
நீங்கள் ஏன் கேக் சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? Pe- q-- n- m---- e- p-----?
நான் என் எடையை குறைக்க வேண்டும். Ha-- d- p----- p--.
எடையைக் குறைப்பதற்காக நான் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். (J-) n- m---- p----- h- d- p----- p--.
   
நீங்கள் ஏன் பியர் குடிக்காமல் இருக்கிறீர்கள்? Pe- q-- n- e- b-- l- c------?
நான் வண்டி ஓட்டவேண்டும். En---- h--- d- c------.
நான் வண்டி ஓட்ட வேண்டும் என்பதால் பியர் குடிக்க வில்லை. Jo n- b-- p----- e----- h--- d- c------.
   
நீ ஏன் காபி குடிக்காமல் இருக்கிறாய்? Pe- q-- n- e- b--- e- c---?
அது ஆறி இருக்கிறது. Es-- f---.
காபி ஆறி இருப்பதால் நான் குடிக்கவில்லை. Jo n- m--- b-- p----- e--- f---.
   
நீ ஏன் டீ குடிக்காமல் இருக்கிறாய்? Pe- q-- n- e- b--- e- t-?
என்னிடம் சக்கரை இல்லை. No t--- s----.
நான் டீ குடிக்காமல் இருக்கிறேன் ஏனென்றால் என்னிடம் சக்கரை இல்லை. No m--- b-- p----- n- t--- s----.
   
நீங்கள் ஏன் ஸூப் குடிக்காமல் இருக்கிறீர்கள்? Pe- q-- n- e- m---- l- s---?
நான் அதற்கு ஆர்டர் செய்யவில்லை. No l--- d-------.
நான் அதற்கு ஆர்டர் செய்யாததால் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். No m- l- m---- p----- n- l--- d-------.
   
நீங்கள் ஏன் இறைச்சி சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? Pe- q-- n- m---- l- c---?
நான் ஒரு சைவ உணவி. Só- v--------.
நான் இறைச்சி சாப்பிடவில்லை ஏனென்றால் நான் ஒரு சைவ உணவி. No l- m---- p----- s-- v--------.