சொற்றொடர் புத்தகம்

ta இணைப்புச் சொற்கள் 2   »   px Conjunções 2

95 [தொண்ணூற்று ஐந்து]

இணைப்புச் சொற்கள் 2

இணைப்புச் சொற்கள் 2

95 [noventa e cinco]

Conjunções 2

உரையைப் பார்க்க கிளிக் செய்யவும்:   

தமிழ் போர்ச்சுகீஸ் (BR) ஒலி மேலும்
அவள் எப்பொழுதிலிருந்து வேலைக்குச் செல்வதில்லை? De--- q----- e-- d----- d- t--------? Desde quando ela deixou de trabalhar? 0
கல்யாணத்திற்குப் பிறகா? De--- o s-- c--------? Desde o seu casamento? 0
ஆம். கல்யாணத்திற்குப் பிறகு அவள் வேலைக்குச் செல்வதில்லை. Si-- e-- j- n-- t------- m--- d---- q-- s- c----. Sim, ela já não trabalha mais desde que se casou. 0
   
கல்யாணம் ஆன பிறகு அவள் வேலைக்குச் செல்வதில்லை. De--- q-- c---- e-- j- n-- t------- m---. Desde que casou ela já não trabalha mais. 0
அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்த பிறகு சந்தோஷமாக இருக்கிறார்கள். De--- q-- e--- s- c------- e---- f------. Desde que eles se conhecem estão felizes. 0
குழந்தைகள் பிறந்த பிறகு அவர்கள் அதிகம் வெளியே போவதில்லை. De--- q-- t-- c------- s--- p----. Desde que têm crianças saem pouco. 0
   
அவள் எப்பொழுது ஃபோன் செய்வாள்? Qu---- é q-- e-- t-------? Quando é que ela telefona? 0
கார் ஓட்டும் பொழுதா? Du----- a v-----? Durante a viagem? 0
ஆம். கார் ஓட்டும் பொழுதுதான். Si-- e------- e-- e--- d--------. Sim, enquanto ela está dirigindo. 0
   
அவள் கார் ஓட்டும் பொழுது ஃபோன் செய்வாள். El- t------- e------- e--- d--------. Ela telefona enquanto está dirigindo. 0
அவள் தொலைக்காட்சி பார்க்கும் பொழுது இஸ்திரி செய்வாள். El- v- t-------- e------- p---- a r----. Ela vê televisão enquanto passa a roupa. 0
அவள் சங்கீதம் கேட்கும்பொழுது தன் வேலையைச் செய்வாள். El- o--- m----- e------- f-- a- s--- t------. Ela ouve música enquanto faz as suas tarefas. 0
   
மூக்குக் கண்ணாடி இல்லையென்றால் எனக்கு எதுவும் தெரிவதில்லை. Eu n-- v--- n--- q----- e---- s-- ó-----. Eu não vejo nada quando estou sem óculos. 0
சங்கீதம் இவ்வளவு சத்தமாக இருந்தால் எனக்கு எதுவும் புரிவதில்லை. Eu n-- e------ n--- q----- a m----- e--- m---- a---. Eu não entendo nada quando a música está muito alta. 0
ஜலதோஷம் இருந்தால் எனக்கு எந்த மணமும் தெரிவதில்லை. Eu n-- s---- c----- n----- q----- e---- g------. Eu não sinto cheiro nenhum quando estou gripado. 0
   
மழை பெய்தால் ஒரு வாடகை வண்டி எடுத்துக்கொள்வோம். Nó- v---- p---- u- t--- s- c-----. Nós vamos pegar um táxi se chover. 0
குலுக்குச்சீட்டில் பணம் வந்தால்,உலகம் முழுவதும் சுற்றி வரலாம். Nó- v---- f---- u-- v----- a- r---- d- m---- q----- g-------- n- l------. Nós vamos fazer uma viagem ao redor do mundo quando ganharmos na loteria. 0
அவன் சீக்கிரம் வரவில்லை என்றால் நாம் சாப்பிட ஆரம்பித்து விடலாம். Nó- v---- c------ a c---- s- e-- n-- v--- d---- a p----. Nós vamos começar a comer se ele não vier daqui a pouco. 0