சொற்றொடர் புத்தகம்

ta இரட்டை இணைப்பிகள்   »   px Conjunções duplas

98 [தொண்ணூற்று எட்டு]

இரட்டை இணைப்பிகள்

இரட்டை இணைப்பிகள்

98 [noventa e oito]

Conjunções duplas

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் போர்ச்சுகீஸ் (BR) ஒலி மேலும்
பிரயாணம் நன்றாக இருந்தது, ஆனாலும் மிகவும் களைப்பூட்டுவதாக இருந்தது. A v----- f-- b----- m-- m---- c--------. A viagem foi bonita mas muito cansativa. 0
ரயில் வண்டி சமயத்திற்கு வந்துவிட்டது, ஆனால் மிகவும் கூட்டம். O t--- f-- p------ m-- m---- c----. O trem foi pontual mas muito cheio. 0
தங்கும் விடுதி வசதியாக இருந்தது, ஆனாலும் மிகவும் விலை உயர்ந்தது. O h---- e-- c---------- m-- m---- c---. O hotel era confortável mas muito caro. 0
அவன் பேருந்தில் அல்லது ரயில் வண்டியில் செல்வான். El- p--- o ô----- o- o t---. Ele pega o ônibus ou o trem. 0
அவன் இன்று மாலை அல்லது நாளைக் காலை வருவான். El- v-- h--- à n---- o- a----- d- m----. Ele vem hoje à noite ou amanhã de manhã. 0
அவன் ஒருசமயம் நம்முடன் தங்குவான் அல்லது விடுதியில் தங்குவான். El- m--- c------- o- n- h----. Ele mora connosco ou no hotel. 0
அவள் ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம், இரண்டு மொழிகளையும் பேசுகிறாள். El- f--- t---- e------- q----- i-----. Ela fala tanto espanhol quanto inglês. 0
அவள் மாட்ரிட் மற்றும் லண்டன், இரண்டு இடத்திலும் வசித்திருக்கிறாள். El- m---- t---- e- M----- q----- e- L------. Ela morou tanto em Madrid quanto em Londres. 0
அவள் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து, இரண்டு இடமும் அறிவாள். El- c------ t---- a E------ q----- a I---------. Ela conhece tanto a Espanha quanto a Inglaterra. 0
அவன் முட்டாள் மட்டும் அல்ல, சோம்பேறியும் கூட. El- n-- é s- e-------- m-- t----- é p---------. Ele não é só estúpido, mas também é preguiçoso. 0
அவள் மிகவும் அழகு மட்டும் அல்ல, புத்திசாலியும் கூட. El- n-- é s- b------ m-- t----- i----------. Ela não é só bonita, mas também inteligente. 0
அவள் ஜெர்மன் மொழி மட்டும் அல்ல,ஃப்ரெஞ்சு மொழி கூட பேசுவாள். El- n-- f--- s- a------ m-- t----- f------. Ela não fala só alemão, mas também francês. 0
எனக்கு பியானோ அல்லது கிடார் இரண்டுமே வாசிக்கத் தெரியாது. Eu n-- t--- n-- p---- n-- g-------. Eu não toco nem piano nem guitarra. 0
எனக்கு வால்ட்ஸ் நடனம் அல்லது ஸாம்பா நடனம் இரண்டுமே ஆடத் தெரியாது. Eu n-- s-- d----- n-- a v---- n-- o s----. Eu não sei dançar nem a valsa nem o samba. 0
எனக்கு இசை நாடகம் அல்லது பாலே நடனம் இரண்டுமே பிடிக்காது. Eu n-- g---- n-- d- ó---- n-- d- b-----. Eu não gosto nem de ópera nem de ballet. 0
நீ எவ்வளவு வேகமாக வேலை செய்கிறாயோ, அவ்வளவு சீக்கிரம் முடித்துவிடுவாய். Qu---- m--- r----- v--- t--------- m--- c--- e----- p-----. Quanto mais rápido você trabalhar, mais cedo estará pronto. 0
எவ்வளவு முன்னதாக நீ வருகிறாயோ, அவ்வளவு முன்னதாக நீ திரும்பிப் போகலாம். Qu---- m--- c--- v--- v---- m--- c--- p----- i- e-----. Quanto mais cedo você vier, mais cedo poderá ir embora. 0
ஒருவனுக்கு வயதாக ஆக அவ்வளவுக்கு அவ்வளவு திருப்தி மிக்கவனாக ஆகிறான். Qu---- m--- v---- s- f---- m--- c---------- s- é. Quanto mais velho se fica, mais confortável se é. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -