சொற்றொடர் புத்தகம்

ta பானங்கள்   »   ku Beverages

12 [பன்னிரண்டு]

பானங்கள்

பானங்கள்

12 [diwanzdeh]

Beverages

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் குர்திஷ் (குர்மாஞ்சி) ஒலி மேலும்
நான் தேநீர் குடிக்கிறேன். Ez ç-- v-------. Ez çay vedixwim. 0
நான் காப்பி குடிக்கிறேன். Ez q---- v-------. Ez qehwê vedixwim. 0
நான் மினரல் நீர் குடிக்கிறேன். Ez a-- b------ v-------. Ez ava berbesî vedixwim. 0
நீ எலுமிச்சை சேர்த்த தேனீர் குடிப்பதுண்டா? Tu ç--- b- l----- v------? Tu çaya bi leymûn vedixwî? 0
நீ சர்க்கரை சேர்த்த காப்பி குடிப்பதுண்டா? Tu q------ b- ş---- v------? Tu qehweya bi şekir vedixwî? 0
நீ பனிக்கட்டியுடன் நீர் குடிப்பதுண்டா? Tu a-- b- q--- v------? Tu ava bi qeşa vedixwî? 0
இங்கு ஒரு பார்ட்டி நடக்கிறது. Li v-- p------- h---. Li vir partiyek heye. 0
அவர்கள் ஷாம்பேன் குடித்துக்கொண்டு இருக்கிறார்கள். Mi--- ş--------- v-------. Mirov şampanyayê vedixwin. 0
அவர்கள் வைனும் பியரும் குடித்துக்கொண்டு இருக்கிறார்கள். Mi--- m-- û b--- v-------. Mirov mey û bîre vedixwin. 0
நீ மது குடிப்பதுண்டா? Hû- a----- v-------? Hûn alkolê vedixwin? 0
நீ விஸ்கி குடிப்பதுண்டா? Hû- w------ v-------? Hûn wiskiyê vedixwin? 0
நீ கோக் சேர்த்த ரம் குடிப்பதுண்டா? Hû- k----- b- r-- v-------? Hûn kolaya bi rum vedixwin? 0
எனக்கு ஷாம்பேன் பிடிக்காது. Ez j- ş--------- h-- n----. Ez ji şampanyayê hez nakim. 0
எனக்கு வைன் பிடிக்காது. Ez j- m--- h-- n----. Ez ji meyê hez nakim. 0
எனக்கு பியர் பிடிக்காது. Ez j- b----- h-- n----. Ez ji bîreyê hez nakim. 0
சிறு குழந்தைக்கு (மழலைக்கு) பால் பிடிக்கும். Pi--- j- ş-- h-- d---. Pitik ji şîr hez dike. 0
குழந்தைக்கு கோகோவும் ஆப்பிள் ஜூஸும் பிடிக்கும். Za--- j- k---- û a-- s---- h-- d---. Zarok ji kakao û ava sêvan hez dike. 0
பெண்ணிற்கு ஆரஞ்சுப்பழ ஜூஸும், திராட்ச்சை ஜூஸும் பிடிக்கும். Ji--- j- a-- p-------- û a-- s---- h-- d---. Jinik ji ava porteqalê û ava sindê hez dike. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -