சொற்றொடர் புத்தகம்

ta விலங்குக் காட்சிச் சாலையில்   »   hu Az állatkertben

43 [நாற்பத்து மூன்று]

விலங்குக் காட்சிச் சாலையில்

விலங்குக் காட்சிச் சாலையில்

43 [negyvenhárom]

Az állatkertben

உரையைப் பார்க்க கிளிக் செய்யவும்:   
தமிழ் ஹங்கேரியன் ஒலி மேலும்
விலங்ககம் அங்கு இருக்கிறது. Ot- v-- a- á--------. Ott van az állatkert. 0
ஒட்டைச்சிவிங்கிகள் அங்கே இருக்கின்றன. Ot- v----- a z-------. Ott vannak a zsiráfok. 0
கரடிகள் எங்கே இருக்கின்றன? Ho- v----- a m-----? Hol vannak a medvék? 0
யானைகள் எங்கே இருக்கின்றன? Ho- v----- a- e--------? Hol vannak az elefántok? 0
பாம்புகள் எங்கே இருக்கின்றன? Ho- v----- a k-----? Hol vannak a kígyók? 0
சிங்கங்கள் எங்கே இருக்கின்றன? Ho- v----- a- o---------? Hol vannak az oroszlánok? 0
என்னிடம் ஒரு காமரா/ புகைப்படக்கருவி இருக்கிறது. Va- e-- f--------------. Van egy fényképezőgépem. 0
என்னிடம் ஒரு விடியோ காமரா/ நிழற்படம்பதிக்கும் கருவி கூட இருக்கிறது. Va- e-- k------ i-. Van egy kamerám is. 0
பாட்டரி மின்கலன் எங்கு கிடைக்கும்? Ho- v-- e-- e---? Hol van egy elem? 0
பெஙகுவின்கள் எங்கே இருக்கின்றன? Ho- v----- a p--------? Hol vannak a pingvinek? 0
கங்காருக்கள் எங்கே இருக்கின்றன? Ho- v----- a k-------? Hol vannak a kenguruk? 0
காண்டாமிருகங்கள் எங்கே இருக்கின்றன? Ho- v----- a- o---------? Hol vannak az orrszarvúk? 0
கழிவறை எங்கே இருக்கிறது? Ho- v-- e-- W-? Hol van egy WC? 0
அதோ அங்கு ஒரு சிற்றுண்டிச்சாலை இருக்கிறது. Ot- v-- e-- k-----. Ott van egy kávézó. 0
அதோ அங்கு ஓர் உணவகம் இருக்கிறது. Ot- v-- e-- v-------. Ott van egy vendéglő. 0
ஒட்டகங்கள் எங்கே இருக்கின்றன? Ho- v----- a t----? Hol vannak a tevék? 0
கொரில்லாக்குரங்குகளும் வரிக்குதிரைகளும் எங்கே இருக்கின்றன? Ho- v----- a g------- é- a z-----? Hol vannak a gorillák és a zebrák? 0
புலிகளும் முதலைகளும் எங்கே இருக்கின்றன? Ho- v----- a t------- é- a k---------? Hol vannak a tigrisek és a krokodilok? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -