தமிழ் » கிரேக்கம்   சமையல் அறையில்


19 [பத்தொன்பது]

சமையல் அறையில்

-

19 [δεκαεννέα]
19 [dekaennéa]

Στην κουζίνα
Stin kouzína

19 [பத்தொன்பது]

சமையல் அறையில்

-

19 [δεκαεννέα]
19 [dekaennéa]

Στην κουζίνα
Stin kouzína

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ελληνικά
உன்னுடைய சமையல் அறை புதியதா? Έχ--- κ--------- κ-------
É----- k--------- k------?
நீ இன்று என்ன சமைக்க விரும்புகிறாய்? Τι θ----- ν- μ---------- σ------
T- t------ n- m----------- s-----?
நீ மின்சார அடுப்பில் சமைக்கிறாயா அல்லது வாயு அடுப்பிலா? Μα--------- μ- η-------- ρ---- ή μ- φ----- α-----
M---------- m- i-------- r---- í m- f----- a----?
   
நான் வெங்காயம் நறுக்கவா? Να κ--- τ- κ---------
N- k---- t- k--------?
நான் உருளைக்கிழங்கைத் தோல் உரிக்கவா? Να κ------- τ-- π-------
N- k-------- t-- p------?
நான் சாலடை அலம்பவா? Να π---- τ- σ------
N- p---- t- s-----?
   
கண்ணாடி டம்ப்ளரெல்லாம் எங்கே இருக்கின்றன? Πο- ε---- τ- π-------
P-- e---- t- p------?
பாத்திரங்கள் எல்லாம் எங்கே இருக்கின்றன? Πο- ε---- τ- π-----
P-- e---- t- p----?
கரண்டி வகையறாக்கள் எங்கே இருக்கின்றன? Πο- ε---- τ- μ--------------
P-- e---- t- m--------------?
   
உன்னிடம் டின் மூடி திறப்பான் இருக்கிறதா? Έχ--- α-------- κ---------
É----- a--------- k--------?
உன்னிடம் புட்டி திறப்பான் இருக்கிறதா? Έχ--- α-------- μ----------
É----- a--------- b--------?
உன்னிடம் கார்க்திருகி இருக்கிறதா? Έχ--- τ----------
É----- t---------?
   
நீ இந்த சட்டியிலா சூப் செய்துகொண்டிருக்கிறாய்? Σε α---- τ-- κ-------- φ-------- τ- σ-----
S- a---- t-- k-------- f--------- t- s----?
நீ இந்த சட்டியிலா மீன் வறுத்துக்கொண்டிருக்கிறாய்? Σε α--- τ- τ----- τ--------- τ- ψ----
S- a--- t- t----- t--------- t- p----?
நீ இந்த வாட்டும் சட்டியிலா காய்களை க்ரில் செய்துகொண்டிருக்கிறாய்? Σε α--- τ-- ψ------- ψ----- τ- λ--------
S- a--- t-- p-------- p------ t- l--------?
   
நான் மேஜையை உணவிற்கு தயார் செய்கிறேன். (Ε--) σ----- τ- τ------.
(E--) s----- t- t------.
இதோ இஙகு சாப்பிடுவதற்கு கத்தி, முள்கத்தி மற்றும் ஸ்பூன்கள் உள்ளன. Εδ- ε---- τ- μ-------- τ- π------- κ-- τ- κ-------.
E-- e---- t- m--------- t- p------- k-- t- k-------.
இதோ இஙகு டம்ப்ளர்கள்,தட்டுக்கள் மற்றும் கைத்துண்டுகள் உள்ளன. Εδ- ε---- τ- π------- τ- π---- κ-- ο- χ------------.
E-- e---- t- p------- t- p---- k-- o- c-------------.