தமிழ் » கிரேக்கம்   உரையாடல் 3


22 [இருபத்தி இரண்டு]

உரையாடல் 3

-

22 [είκοσι δύο]
22 [eíkosi dýo]

Κουβεντούλα 3
Kouventoúla 3

22 [இருபத்தி இரண்டு]

உரையாடல் 3

-

22 [είκοσι δύο]
22 [eíkosi dýo]

Κουβεντούλα 3
Kouventoúla 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ελληνικά
நீங்கள் புகை பிடிப்பீர்களா? Κα--------
K--------?
முன்னே புகை பிடித்துக்கொண்டு இருந்தேன். Πα------- ν--.
P-------- n--.
ஆனால் இப்பொழுது பிடிப்பதில்லை. Αλ-- τ--- δ-- κ------ π--.
A--- t--- d-- k------ p--.
   
நான் புகை பிடித்தால் உங்களுக்கு தொல்லையாக இருக்குமா? Θα σ-- ε-------- α- κ-------
T-- s-- e--------- a- k------?
இல்லை, இல்லவே இல்லை. Όχ-- σ- κ---- π--------.
Ó---- s- k---- p--------.
அதனால் எனக்கு தொந்திரவு இல்லை. Αυ-- δ-- μ- ε------.
A--- d-- m- e-------.
   
நீங்கள் ஏதாவது குடிக்கிறீர்களா? Θα π----- κ----
T-- p----- k---?
ஒரு ப்ரான்டி? Έν- κ------
É-- k-----?
இல்லை,இருந்தால் ஒரு பியர். Όχ-- π------ μ-- μ----.
Ó---- p------ m-- b---.
   
நீங்கள் நிறைய பயணம் செய்வீர்களா? Τα-------- π----
T--------- p---?
ஆமாம்,அதிகம் தொழில் முறையில் தான். Να-- τ-- π----------- φ---- ε---- ε------------ τ------.
N--- t-- p----------- f---- e---- e------------ t------.
ஆனால் இப்பொழுது நாங்கள் விடுமுறையில் இருக்கிறோம். Αλ-- τ--- ε------ ε-- γ-- δ-------.
A--- t--- e------ e-- g-- d-------.
   
மிகவும் சூடாக இருக்கிறது! Τι ζ-----
T- z----!
ஆம்.இன்று மிகவும் சூடாக இருக்கிறது. Να-- σ----- π------- κ---- π---- ζ----.
N--- s----- p------- k---- p---- z----.
பால்கனிக்கு செல்வோம் வாருங்கள். Ας β----- σ-- μ-------.
A- v----- s-- b------.
   
நாளை இங்கு ஒரு விருந்து இருக்கிறது. Αύ--- θ- γ---- ε-- έ-- π----.
Á---- t-- g---- e-- é-- p----.
நீங்களும் வரப்போகிறீர்களா? Θα έ----- κ-- ε-----
T-- é------ k-- e----?
ஆம்.எங்களையும் அழைத்திருக்கிறார்கள். Να-- ε------ κ-- ε---- κ---------.
N--- e------ k-- e---- k---------.