தமிழ் » கிரேக்கம்   பல் அங்காடியில்


52 [ஐம்பத்தி இரண்டு]

பல் அங்காடியில்

-

52 [πενήντα δύο]
52 [penínta dýo]

Στο κατάστημα
Sto katástima

52 [ஐம்பத்தி இரண்டு]

பல் அங்காடியில்

-

52 [πενήντα δύο]
52 [penínta dýo]

Στο κατάστημα
Sto katástima

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ελληνικά
நாம் பல்அங்காடிக்குச் செல்வோமா? Πά-- σ- έ-- π-------------
P--- s- é-- p------------?
எனக்கு பொருட்கள் வாங்க வேண்டும். Πρ---- ν- ψ-----.
P----- n- p------.
எனக்கு நிறைய பொருட்கள் வாங்க வேண்டும். Θέ-- ν- ψ----- π---- π-------.
T---- n- p------ p---- p-------.
   
அலுவலகப் பொருட்கள் எங்கு உள்ளன? Πο- ε---- τ- ε--- γ--------
P-- e---- t- e--- g-------?
எனக்கு உறைகளும் எழுது பொருட்களும் வேண்டும். Χρ-------- φ------- κ-- χ---- α------------.
C---------- f------- k-- c----- a------------.
எனக்கு எழுதும் பேனாவும் மார்க்கர் பேனாவும் வேண்டும். Χρ-------- σ---- κ-- μ----------.
C---------- s---- k-- m----------.
   
ஃபர்னிசர் எங்கு இருக்கின்றன? Πο- ε---- τ- έ------
P-- e---- t- é-----?
எனக்கு ஓர் அலமாரியும் ஓர் அடுக்குப் பெட்டியும் வேண்டும். Χρ-------- μ-- ν------- κ-- μ-- σ--------.
C---------- m-- n------- k-- m-- s--------.
எனக்கு ஓர் எழுது மேஜையும் ஒரு புத்தக அலமாரியும் வேண்டும். Χρ-------- έ-- γ------ κ-- μ-- ρ------.
C---------- é-- g------ k-- m-- r------.
   
விளையாட்டுப் பொருட்கள் எங்கு இருக்கின்றன? Πο- ε---- τ- π---------
P-- e---- t- p---------?
எனக்கு ஒரு பொம்மையும் டெட்டி கரடியும் வேண்டும். Χρ-------- μ-- κ----- κ-- έ-- α--------.
C---------- m-- k----- k-- é-- a--------.
எனக்கு ஒரு கால்பந்தும் சதுரங்கப்பலகையும் வேண்டும். Χρ-------- μ-- μ---- π---------- κ-- έ-- σ----.
C---------- m-- b--- p---------- k-- é-- s----.
   
கருவிகள் எங்கு இருக்கின்றன? Πο- ε---- τ- ε--------
P-- e---- t- e-------?
எனக்கு ஒரு சுத்தியலும் இடுக்கியும் வேண்டும். Χρ-------- έ-- σ---- κ-- μ-- π----.
C---------- é-- s---- k-- m-- p----.
எனக்கு ஒரு துளையிடு கருவியும் திருப்புளியும் வேண்டும். Χρ-------- έ-- τ------ κ-- έ-- κ--------.
C---------- é-- t------ k-- é-- k--------.
   
நகைப்பகுதி எங்கு இருக்கிறது? Πο- ε---- τ- κ---------
P-- e---- t- k--------?
எனக்கு ஒரு சங்கிலியும் கைக்காப்பும்/ ப்ரேஸ்லெட்டும் வேண்டும். Χρ-------- μ-- α------ κ-- έ-- β-------.
C---------- m-- a------ k-- é-- v--------.
எனக்கு ஒரு மோதிரமும் காதணிகளும் வேண்டும். Χρ-------- έ-- δ-------- κ-- σ----------.
C---------- é-- d--------- k-- s----------.