தமிழ் » கிரேக்கம்   கடைகள்


53 [ஐம்பத்தி மூண்று]

கடைகள்

-

53 [πενήντα τρία]
53 [penínta tría]

Μαγαζιά
Magaziá

53 [ஐம்பத்தி மூண்று]

கடைகள்

-

53 [πενήντα τρία]
53 [penínta tría]

Μαγαζιά
Magaziá

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ελληνικά
நாங்கள் ஒரு விளையாட்டுச் சாமான் கடை தேடிக்கொணடு இருக்கிறோம். Ψά------ γ-- μ----- μ- α------- ε---.
P--------- g-- m----- m- a-------- e---.
நாங்கள் ஓர் இறைச்சிக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Ψά------ γ-- κ---------.
P--------- g-- k---------.
நாங்கள் ஒரு மருந்துக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Ψά------ γ-- φ--------.
P--------- g-- f--------.
   
நாங்கள் ஒரு கால்பந்து வாங்க வேண்டும். Επ---- θ------ ν- α--------- μ-- μ---- π----------.
E----- t------- n- a--------- m-- b--- p----------.
நாங்கள் ஸலாமி வாங்க வேண்டும். Επ---- θ------ ν- α--------- σ-----.
E----- t------- n- a--------- s-----.
நாங்கள் மருந்து வாங்க வேண்டும். Επ---- θ------ ν- α--------- φ------.
E----- t------- n- a--------- f------.
   
நாங்கள் கால்பந்து வாங்க ஒரு விளையாட்டுச் சாமான் கடை தேடுகிறோம். Ψά------ γ-- μ----- μ- α------- ε--- γ-- ν- α--------- μ-- μ---- π--------
P--------- g-- m----- m- a-------- e--- g-- n- a--------- m-- b--- p----------.
நாங்கள் ஸலாமி வாங்க ஓர் இறைச்சிக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Ψά------ γ-- κ--------- γ-- ν- α--------- σ-----.
P--------- g-- k--------- g-- n- a--------- s-----.
நாங்கள் மருந்து வாங்க ஒரு மருந்துக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Ψά------ γ-- φ-------- γ-- ν- α--------- φ------.
P--------- g-- f-------- g-- n- a--------- f------.
   
நான் ஒரு நகைக்கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். Ψά--- γ-- κ--------------.
P------ g-- k--------------.
நான் ஒரு புகைப்படஉபகரணக் கடை தேடிக்கொண்டு. இருக்கிறேன். Ψά--- γ-- φ----------.
P------ g-- f----------.
நான் ஒரு மிட்டாய்க் கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். Ψά--- γ-- ζ-------------.
P------ g-- z--------------.
   
நான் ஒரு மோதிரம் வாங்க நினைக்கிறேன். Επ---- σ------ ν- α------ έ-- δ--------.
E----- s------ n- a------ é-- d---------.
நான் ஒரு ஃபில்ம் ரோல் வாங்க நினைக்கிறேன். Επ---- σ------ ν- α------ έ-- φ---.
E----- s------ n- a------ é-- f---.
நான் ஒரு கேக் வாங்க நினைக்கிறேன். Επ---- σ------ ν- α------ μ-- τ-----.
E----- s------ n- a------ m-- t-----.
   
நான் ஒரு மோதிரம் வாங்க ஒரு நகைக்க்கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். Ψά--- γ-- κ-------------- γ-- ν- α------ έ-- δ--------.
P------ g-- k-------------- g-- n- a------ é-- d---------.
ஒரு ஃபில்ம் ரோல் வாங்க நான் ஒரு புகைப்படஉபகரணக் கடை தேடுகிறேன். Ψά--- γ-- φ---------- γ-- ν- α------ έ-- φ---.
P------ g-- f---------- g-- n- a------ é-- f---.
நான் ஒரு கேக் வாங்க ஒரு மிட்டாய்க் கடை தேடிக்கொணடு. இருக்கிறேன். Ψά--- γ-- ζ------------- γ-- ν- α------ μ-- τ-----.
P------ g-- z-------------- g-- n- a------ m-- t-----.