தமிழ் » கிரேக்கம்   கேள்விகள் - இறந்த காலம் 2


86 [எண்பத்து ஆறு]

கேள்விகள் - இறந்த காலம் 2

-

86 [ογδόντα έξι]
86 [ogdónta éxi]

Ερωτήσεις – παρελθοντικός 2
Erotíseis – parelthontikós 2

86 [எண்பத்து ஆறு]

கேள்விகள் - இறந்த காலம் 2

-

86 [ογδόντα έξι]
86 [ogdónta éxi]

Ερωτήσεις – παρελθοντικός 2
Erotíseis – parelthontikós 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ελληνικά
நீ எந்த கழுத்துப்பட்டி/ டை அணிந்து கொண்டாய்? Πο-- γ------ φ-------
P--- g------ f------?
நீ எந்த மோட்டார் வண்டி வாங்கினாய்? Πο-- α--------- α--------
P--- a--------- a-------?
நீ எந்த செய்தித்தாளுக்கு சந்தா கட்டினாய்? Σε π--- ε-------- έ----- σ-----------
S- p--- e-------- é----- s----------?
   
நீங்கள் யாரை பார்த்தீர்கள்? Πο--- ε------
P---- e-----?
நீங்கள் யாரை சந்தித்தீர்கள்? Πο--- σ-----------
P---- s----------?
நீங்கள் யாரை அடையாளம் தெரிந்து கொண்டீர்கள்? Πο--- α------------
P---- a-----------?
   
நீங்கள் எப்பொழுது எழுந்தீர்கள்? Πό-- σ----------
P--- s----------?
நீங்கள் எப்பொழுது புறப்பட்டீர்கள்? Πό-- ξ----------
P--- x---------?
நீங்கள் எப்பொழுது முடித்தீர்கள்? Πό-- σ-----------
P--- s----------?
   
நீங்கள் ஏன் விழித்துக் கொண்டீர்கள்? Γι--- ξ---------
G---- x--------?
நீங்கள் ஏன் ஆசிரியர் ஆனீர்கள்? Γι--- γ----- δ--------
G---- g----- d-------?
நீங்கள் ஏன் வாடகை வண்டி எடுத்துக் கொண்டீர்கள்? Γι--- π----- τ----
G---- p----- t---?
   
நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்? Απ- π-- ή------
A-- p-- í------?
நீங்கள் எங்கு போனீர்கள்? Πο- π------
P-- p-----?
நீங்கள் எங்கு இருந்தீர்கள்? Πο- ή-------
P-- í------?
   
நீங்கள் யாருக்கு உதவி செய்தீர்கள்? Πο--- β--------
P---- v--------?
நீங்கள் யாருக்கு எழுதினீர்கள்? Σε π---- έ-------
S- p---- é-------?
நீங்கள் யாருக்கு பதில் அளித்தீர்கள்? Σε π---- α---------
S- p---- a--------?