சொற்றொடர் புத்தகம்

நீச்சல்குளத்தில்   »   Az uszodában

50 [ஐம்பது]

நீச்சல்குளத்தில்

நீச்சல்குளத்தில்

50 [ötven]

+

Az uszodában

உரையைப் பார்க்க கிளிக் செய்யவும்:   

தமிழ் ஹங்கேரியன் ஒலி மேலும்
இன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது. Ma h---- / f------- v--. Ma hőség / forróság van. 0 +
நாம் நீச்சல் குளத்திற்கு செல்லலாமா? Me----- a- u-------? Megyünk az uszodába? 0 +
உனக்கு நீந்த வேண்டும் போல் இருக்கிறதா? Va- k----- ú---- m----? Van kedved úszni menni? 0 +
     
உன்னிடம் துண்டு இருக்கிறதா? Va- e-- t---------? Van egy törölköződ? 0 +
உன்னிடம் நீச்சல் அரைக்கால் சட்டை இருக்கிறதா? Va- e-- f------------? Van egy fürdőnadrágod? 0 +
உன்னிடம் நீச்சல் உடை இருக்கிறதா? Va- e-- f---------? Van egy fürdőruhád? 0 +
     
உனக்கு நீந்தத் தெரியுமா? Tu--- ú----? Tudsz úszni? 0 +
உனக்கு தலைகீழ்பாய்ச்சல் தெரியுமா? Tu--- b---------? Tudsz búvárkodni? 0 +
உனக்கு நீரில் குதிக்கத் தெரியுமா? Tu--- v---- u-----? Tudsz vízbe ugrani? 0 +
     
குளியல் அறை எங்கு இருக்கிறது? Ho- v-- a z-----? Hol van a zuhany? 0 +
உடைமாற்றும் அறை எங்கு இருக்கிறது? Ho- v----- a- ö------? Hol vannak az öltözők? 0 +
நீச்சல் கண்ணாடி எங்கு இருக்கிறது? Ho- v-- a- ú-----------? Hol van az úszószemüveg? 0 +
     
நீர் மிகவும் ஆழமா? Mé-- a v--? Mély a víz? 0 +
நீர் சுத்தமாக இருக்கிறதா? Ti---- a v--? Tiszta a víz? 0 +
நீர் இதமான வெப்பமாக இருக்கிறதா? Me--- a v--? Meleg a víz? 0 +
     
நான் உறைந்து கொண்டு இருக்கிறேன். Me-------. / F----. Megfagyok. / Fázom. 0 +
நீர் மிகவும் குளிராக இருக்கிறது. A v-- t-- h----. A víz túl hideg. 0 +
நான் நீரிலிருந்து வெளியேறப்போகிறேன். Mo-- k------- a v-----. Most kimegyek a vízből. 0 +