சொற்றொடர் புத்தகம்

ta நீச்சல்குளத்தில்   »   px Na piscina

50 [ஐம்பது]

நீச்சல்குளத்தில்

நீச்சல்குளத்தில்

50 [cinquenta]

Na piscina

உரையைப் பார்க்க கிளிக் செய்யவும்:   
தமிழ் போர்ச்சுகீஸ் (BR) ஒலி மேலும்
இன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது. Ho-- e--- c----. Hoje está calor. 0
நாம் நீச்சல் குளத்திற்கு செல்லலாமா? Va--- à p------? Vamos à piscina? 0
உனக்கு நீந்த வேண்டும் போல் இருக்கிறதா? Es-- c-- v------ d- i- à p------? Está com vontade de ir à piscina? 0
உன்னிடம் துண்டு இருக்கிறதா? Vo-- t-- u-- t-----? Você tem uma toalha? 0
உன்னிடம் நீச்சல் அரைக்கால் சட்டை இருக்கிறதா? Vo-- t-- c------ d- b----? Você tem calções de banho? 0
உன்னிடம் நீச்சல் உடை இருக்கிறதா? Vo-- t-- u- m---? Você tem um maiô? 0
உனக்கு நீந்தத் தெரியுமா? Vo-- p--- n----? Você pode nadar? 0
உனக்கு தலைகீழ்பாய்ச்சல் தெரியுமா? Vo-- p--- m--------? Você pode mergulhar? 0
உனக்கு நீரில் குதிக்கத் தெரியுமா? Vo-- p--- s----- p--- a á---? Você pode saltar para a água? 0
குளியல் அறை எங்கு இருக்கிறது? On-- e--- o c-------? Onde está o chuveiro? 0
உடைமாற்றும் அறை எங்கு இருக்கிறது? On-- e---- o- v---------? Onde estão os vestiários? 0
நீச்சல் கண்ணாடி எங்கு இருக்கிறது? On-- e---- o- ó----- d- n------? Onde estão os óculos de natação? 0
நீர் மிகவும் ஆழமா? A á--- é f----? A água é funda? 0
நீர் சுத்தமாக இருக்கிறதா? A á--- e--- l----? A água está limpa? 0
நீர் இதமான வெப்பமாக இருக்கிறதா? A á--- e--- q-----? A água está quente? 0
நான் உறைந்து கொண்டு இருக்கிறேன். Es--- c-- f---. Estou com frio. 0
நீர் மிகவும் குளிராக இருக்கிறது. A á--- e--- f--- d- m---. A água está fria de mais. 0
நான் நீரிலிருந்து வெளியேறப்போகிறேன். Eu v-- s--- d- á---. Eu vou sair da água. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -