Από πότε δεν δουλεύει πια;
அவள--எ-்----த----ு-------லைக்---் ச-ல----ல்--?
அ__ எ________ வே____ செ______
அ-ள- எ-்-ொ-ு-ி-ி-ு-்-ு வ-ல-க-க-ச- ச-ல-வ-ி-்-ை-
----------------------------------------------
அவள் எப்பொழுதிலிருந்து வேலைக்குச் செல்வதில்லை?
0
a--ḷ -p--ḻu---ir-nt- -ē----k---celva---l-i?
a___ e______________ v________ c___________
a-a- e-p-ḻ-t-l-r-n-u v-l-i-k-c c-l-a-i-l-i-
-------------------------------------------
avaḷ eppoḻutiliruntu vēlaikkuc celvatillai?
Από πότε δεν δουλεύει πια;
அவள் எப்பொழுதிலிருந்து வேலைக்குச் செல்வதில்லை?
avaḷ eppoḻutiliruntu vēlaikkuc celvatillai?
Από τότε που παντρεύτηκε;
க-்-------ற்-ு-- ----ா?
க________ பி___
க-்-ா-த-த-ற-க-ப- ப-ற-ா-
-----------------------
கல்யாணத்திற்குப் பிறகா?
0
Ka--ā-a-ti-k-p-p-ṟ--ā?
K_____________ p______
K-l-ā-a-t-ṟ-u- p-ṟ-k-?
----------------------
Kalyāṇattiṟkup piṟakā?
Από τότε που παντρεύτηκε;
கல்யாணத்திற்குப் பிறகா?
Kalyāṇattiṟkup piṟakā?
Ναι, δεν δουλεύει πια από τότε που παντρεύτηκε.
ஆம-. கல-ய-ண---ிற்---- -ி-க-----் -ே--க்---் --ல--தில-லை.
ஆ__ க________ பி__ அ__ வே____ செ______
ஆ-்- க-்-ா-த-த-ற-க-ப- ப-ற-ு அ-ள- வ-ல-க-க-ச- ச-ல-வ-ி-்-ை-
--------------------------------------------------------
ஆம். கல்யாணத்திற்குப் பிறகு அவள் வேலைக்குச் செல்வதில்லை.
0
Ā----al-ā----iṟku--piṟ-----va- --lai-k-----l-at--lai.
Ā__ K_____________ p_____ a___ v________ c___________
Ā-. K-l-ā-a-t-ṟ-u- p-ṟ-k- a-a- v-l-i-k-c c-l-a-i-l-i-
-----------------------------------------------------
Ām. Kalyāṇattiṟkup piṟaku avaḷ vēlaikkuc celvatillai.
Ναι, δεν δουλεύει πια από τότε που παντρεύτηκε.
ஆம். கல்யாணத்திற்குப் பிறகு அவள் வேலைக்குச் செல்வதில்லை.
Ām. Kalyāṇattiṟkup piṟaku avaḷ vēlaikkuc celvatillai.
Από τότε που παντρεύτηκε δεν δουλεύει πια.
கல---ண---ஆ--பிறகு ---் ----க---ச--ச-ல்-த-ல்ல-.
க____ ஆ_ பி__ அ__ வே____ செ______
க-்-ா-ம- ஆ- ப-ற-ு அ-ள- வ-ல-க-க-ச- ச-ல-வ-ி-்-ை-
----------------------------------------------
கல்யாணம் ஆன பிறகு அவள் வேலைக்குச் செல்வதில்லை.
0
Kal--ṇam --- -i-aku-a-a---ē--i-k-c ---v-t---ai.
K_______ ā__ p_____ a___ v________ c___________
K-l-ā-a- ā-a p-ṟ-k- a-a- v-l-i-k-c c-l-a-i-l-i-
-----------------------------------------------
Kalyāṇam āṉa piṟaku avaḷ vēlaikkuc celvatillai.
Από τότε που παντρεύτηκε δεν δουλεύει πια.
கல்யாணம் ஆன பிறகு அவள் வேலைக்குச் செல்வதில்லை.
Kalyāṇam āṉa piṟaku avaḷ vēlaikkuc celvatillai.
Από τότε που γνωρίστηκαν, είναι ευτυχισμένοι.
அ---க---ஒர-வர----ுவ-் சந்த--்- ---கு--ந்த--மா- இர-க-கிறா---ள்.
அ____ ஒ___ ஒ___ ச____ பி__ ச_____ இ________
அ-ர-க-் ஒ-ு-ர- ஒ-ு-ர- ச-்-ி-்- ப-ற-ு ச-்-ோ-ம-க இ-ு-்-ி-ா-்-ள-.
--------------------------------------------------------------
அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்த பிறகு சந்தோஷமாக இருக்கிறார்கள்.
0
Ava--a- o-u-ar---o-u-----a--itta--i-a-u ---t-ṣ-m-ka--ruk--ṟ-r--ḷ.
A______ o_______ o_____ c_______ p_____ c__________ i____________
A-a-k-ḷ o-u-a-a- o-u-a- c-n-i-t- p-ṟ-k- c-n-ō-a-ā-a i-u-k-ṟ-r-a-.
-----------------------------------------------------------------
Avarkaḷ oruvarai oruvar cantitta piṟaku cantōṣamāka irukkiṟārkaḷ.
Από τότε που γνωρίστηκαν, είναι ευτυχισμένοι.
அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்த பிறகு சந்தோஷமாக இருக்கிறார்கள்.
Avarkaḷ oruvarai oruvar cantitta piṟaku cantōṣamāka irukkiṟārkaḷ.
Από τότε που απέκτησαν παιδιά, βγαίνουν σπάνια.
குழ-்த-க-் --றந்த-பி-கு--வ-்--- -த--ம்-வெ-ிய--போவ-ில்--.
கு_____ பி___ பி__ அ____ அ___ வெ__ போ_____
க-ழ-்-ை-ள- ப-ற-்- ப-ற-ு அ-ர-க-் அ-ி-ம- வ-ள-ய- ப-வ-ி-்-ை-
--------------------------------------------------------
குழந்தைகள் பிறந்த பிறகு அவர்கள் அதிகம் வெளியே போவதில்லை.
0
K--ant---a- pi--n-a-p-ṟaku-av--kaḷ-ati------ḷ--ē -ōv--il--i.
K__________ p______ p_____ a______ a_____ v_____ p__________
K-ḻ-n-a-k-ḷ p-ṟ-n-a p-ṟ-k- a-a-k-ḷ a-i-a- v-ḷ-y- p-v-t-l-a-.
------------------------------------------------------------
Kuḻantaikaḷ piṟanta piṟaku avarkaḷ atikam veḷiyē pōvatillai.
Από τότε που απέκτησαν παιδιά, βγαίνουν σπάνια.
குழந்தைகள் பிறந்த பிறகு அவர்கள் அதிகம் வெளியே போவதில்லை.
Kuḻantaikaḷ piṟanta piṟaku avarkaḷ atikam veḷiyē pōvatillai.
Πότε μιλάει στο τηλέφωνο;
அவள- ----ொ-------ோன்-ச-----ள்?
அ__ எ____ ஃ__ செ____
அ-ள- எ-்-ொ-ு-ு ஃ-ோ-் ச-ய-வ-ள-?
------------------------------
அவள் எப்பொழுது ஃபோன் செய்வாள்?
0
A-a--eppo------p-ṉ---yvā-?
A___ e_______ ḥ___ c______
A-a- e-p-ḻ-t- ḥ-ō- c-y-ā-?
--------------------------
Avaḷ eppoḻutu ḥpōṉ ceyvāḷ?
Πότε μιλάει στο τηλέφωνο;
அவள் எப்பொழுது ஃபோன் செய்வாள்?
Avaḷ eppoḻutu ḥpōṉ ceyvāḷ?
Ενώ οδηγεί;
கார்--ட----் பொ-ு--?
கா_ ஓ___ பொ___
க-ர- ஓ-்-ு-் ப-ழ-த-?
--------------------
கார் ஓட்டும் பொழுதா?
0
Kār-ōṭ-um po---ā?
K__ ō____ p______
K-r ō-ṭ-m p-ḻ-t-?
-----------------
Kār ōṭṭum poḻutā?
Ενώ οδηγεί;
கார் ஓட்டும் பொழுதா?
Kār ōṭṭum poḻutā?
Ναι, ενώ οδηγεί.
ஆ-்- கார-----டும- --ழ--ுதான்.
ஆ__ கா_ ஓ___ பொ_____
ஆ-்- க-ர- ஓ-்-ு-் ப-ழ-த-த-ன-.
-----------------------------
ஆம். கார் ஓட்டும் பொழுதுதான்.
0
Ā-. K-r ---u- p-ḻu-u-ā-.
Ā__ K__ ō____ p_________
Ā-. K-r ō-ṭ-m p-ḻ-t-t-ṉ-
------------------------
Ām. Kār ōṭṭum poḻututāṉ.
Ναι, ενώ οδηγεί.
ஆம். கார் ஓட்டும் பொழுதுதான்.
Ām. Kār ōṭṭum poḻututāṉ.
Μιλάει στο τηλέφωνο ενώ οδηγεί.
அவள்-கார்---்ட--- -ொ-ு-- ஃப-ன--ச-ய--ாள்.
அ__ கா_ ஓ___ பொ__ ஃ__ செ____
அ-ள- க-ர- ஓ-்-ு-் ப-ழ-த- ஃ-ோ-் ச-ய-வ-ள-.
----------------------------------------
அவள் கார் ஓட்டும் பொழுது ஃபோன் செய்வாள்.
0
A--ḷ k-r ----m--oḻ-tu --ōṉ ce-vā-.
A___ k__ ō____ p_____ ḥ___ c______
A-a- k-r ō-ṭ-m p-ḻ-t- ḥ-ō- c-y-ā-.
----------------------------------
Avaḷ kār ōṭṭum poḻutu ḥpōṉ ceyvāḷ.
Μιλάει στο τηλέφωνο ενώ οδηγεί.
அவள் கார் ஓட்டும் பொழுது ஃபோன் செய்வாள்.
Avaḷ kār ōṭṭum poḻutu ḥpōṉ ceyvāḷ.
Βλέπει τηλεόραση ενώ σιδερώνει.
அ--- --ல---காட-ச--பார-க்க-ம்-ப--ு-----்த-ர--ச--்-ாள-.
அ__ தொ_____ பா____ பொ__ இ___ செ____
அ-ள- த-ல-க-க-ட-ச- ப-ர-க-க-ம- ப-ழ-த- இ-்-ி-ி ச-ய-வ-ள-.
-----------------------------------------------------
அவள் தொலைக்காட்சி பார்க்கும் பொழுது இஸ்திரி செய்வாள்.
0
A----t-l-------- --r-kum p-ḻ--u --ti-i --y-ā-.
A___ t__________ p______ p_____ i_____ c______
A-a- t-l-i-k-ṭ-i p-r-k-m p-ḻ-t- i-t-r- c-y-ā-.
----------------------------------------------
Avaḷ tolaikkāṭci pārkkum poḻutu istiri ceyvāḷ.
Βλέπει τηλεόραση ενώ σιδερώνει.
அவள் தொலைக்காட்சி பார்க்கும் பொழுது இஸ்திரி செய்வாள்.
Avaḷ tolaikkāṭci pārkkum poḻutu istiri ceyvāḷ.
Ακούει μουσική ενώ κάνει τα μαθήματά της.
அவ---சங----ம---ே-்---்பொழுத- தன்--ே--யை-- ----வ---.
அ__ ச____ கே______ த_ வே___ செ____
அ-ள- ச-்-ீ-ம- க-ட-க-ம-ப-ழ-த- த-் வ-ல-ய-ச- ச-ய-வ-ள-.
---------------------------------------------------
அவள் சங்கீதம் கேட்கும்பொழுது தன் வேலையைச் செய்வாள்.
0
Av-- caṅ-ītam---ṭ-u-poḻ-t- t-----l-iy-ic-ce-v-ḷ.
A___ c_______ k___________ t__ v________ c______
A-a- c-ṅ-ī-a- k-ṭ-u-p-ḻ-t- t-ṉ v-l-i-a-c c-y-ā-.
------------------------------------------------
Avaḷ caṅkītam kēṭkumpoḻutu taṉ vēlaiyaic ceyvāḷ.
Ακούει μουσική ενώ κάνει τα μαθήματά της.
அவள் சங்கீதம் கேட்கும்பொழுது தன் வேலையைச் செய்வாள்.
Avaḷ caṅkītam kēṭkumpoḻutu taṉ vēlaiyaic ceyvāḷ.
Δεν βλέπω τίποτα όταν δεν φοράω γυαλιά.
மூக----்-கண்-ா-- -ல்--ய--்ற-----ன--------வு-்----ி--ி--ல-.
மூ___ க___ இ______ எ___ எ___ தெ______
ம-க-க-க- க-்-ா-ி இ-்-ை-ெ-்-ா-் எ-க-க- எ-ு-ு-் த-ர-வ-ி-்-ை-
----------------------------------------------------------
மூக்குக் கண்ணாடி இல்லையென்றால் எனக்கு எதுவும் தெரிவதில்லை.
0
Mūk-uk-kaṇṇ-ṭ---l-a--e-ṟ-l-e-a--u--t--u- ----v--i----.
M_____ k______ i__________ e_____ e_____ t____________
M-k-u- k-ṇ-ā-i i-l-i-e-ṟ-l e-a-k- e-u-u- t-r-v-t-l-a-.
------------------------------------------------------
Mūkkuk kaṇṇāṭi illaiyeṉṟāl eṉakku etuvum terivatillai.
Δεν βλέπω τίποτα όταν δεν φοράω γυαλιά.
மூக்குக் கண்ணாடி இல்லையென்றால் எனக்கு எதுவும் தெரிவதில்லை.
Mūkkuk kaṇṇāṭi illaiyeṉṟāl eṉakku etuvum terivatillai.
Δεν καταλαβαίνω τίποτα όταν η μουσική είναι τόσο δυνατά.
சங்க-த-் இவ-வளவ-----த--க -ருந--ா---என-்கு--து--ம் பு--வத-ல-ல-.
ச____ இ____ ச____ இ____ எ___ எ___ பு______
ச-்-ீ-ம- இ-்-ள-ு ச-்-ம-க இ-ு-்-ா-் எ-க-க- எ-ு-ு-் ப-ர-வ-ி-்-ை-
--------------------------------------------------------------
சங்கீதம் இவ்வளவு சத்தமாக இருந்தால் எனக்கு எதுவும் புரிவதில்லை.
0
Ca-k---m-i----av--c--tamāka-i---tāl--ṉ--k- -t-v----ur---t-l-a-.
C_______ i_______ c________ i______ e_____ e_____ p____________
C-ṅ-ī-a- i-v-ḷ-v- c-t-a-ā-a i-u-t-l e-a-k- e-u-u- p-r-v-t-l-a-.
---------------------------------------------------------------
Caṅkītam ivvaḷavu cattamāka iruntāl eṉakku etuvum purivatillai.
Δεν καταλαβαίνω τίποτα όταν η μουσική είναι τόσο δυνατά.
சங்கீதம் இவ்வளவு சத்தமாக இருந்தால் எனக்கு எதுவும் புரிவதில்லை.
Caṅkītam ivvaḷavu cattamāka iruntāl eṉakku etuvum purivatillai.
Δεν μπορώ να μυρίσω τίποτα όταν είμαι συναχωμένος.
ஜ--ோ--் இ-ு-்--ல---ன-்-ு எ-்- ம----- -ெ-ி---ல--ை.
ஜ____ இ____ எ___ எ__ ம___ தெ______
ஜ-த-ஷ-் இ-ு-்-ா-் எ-க-க- எ-்- ம-ம-ம- த-ர-வ-ி-்-ை-
-------------------------------------------------
ஜலதோஷம் இருந்தால் எனக்கு எந்த மணமும் தெரிவதில்லை.
0
J--a----- ---n-ā- ---k-u ---a m-ṇamu- --r-v-t-l--i.
J________ i______ e_____ e___ m______ t____________
J-l-t-ṣ-m i-u-t-l e-a-k- e-t- m-ṇ-m-m t-r-v-t-l-a-.
---------------------------------------------------
Jalatōṣam iruntāl eṉakku enta maṇamum terivatillai.
Δεν μπορώ να μυρίσω τίποτα όταν είμαι συναχωμένος.
ஜலதோஷம் இருந்தால் எனக்கு எந்த மணமும் தெரிவதில்லை.
Jalatōṣam iruntāl eṉakku enta maṇamum terivatillai.
Θα πάρουμε ταξί αν βρέχει.
மழை பெ-்--ல்-ஒ-ு-வா--- --்டி -ட-த்-ு-்-ொ--வோ-்.
ம_ பெ___ ஒ_ வா__ வ__ எ_________
ம-ை ப-ய-த-ல- ஒ-ு வ-ட-ை வ-்-ி எ-ு-்-ு-்-ொ-்-ோ-்-
-----------------------------------------------
மழை பெய்தால் ஒரு வாடகை வண்டி எடுத்துக்கொள்வோம்.
0
M--ai--eytā---------------aṇṭi-e-----k-o-vōm.
M____ p_____ o__ v______ v____ e_____________
M-ḻ-i p-y-ā- o-u v-ṭ-k-i v-ṇ-i e-u-t-k-o-v-m-
---------------------------------------------
Maḻai peytāl oru vāṭakai vaṇṭi eṭuttukkoḷvōm.
Θα πάρουμε ταξί αν βρέχει.
மழை பெய்தால் ஒரு வாடகை வண்டி எடுத்துக்கொள்வோம்.
Maḻai peytāl oru vāṭakai vaṇṭi eṭuttukkoḷvōm.
Θα κάνουμε τον γύρο του κόσμου αν κερδίσουμε το Λόττο.
க--ு-------ீ--டி-- -ணம----்-ா-்,-ல----மு-ு----் ---்றி வர----.
கு________ ப__ வ________ மு____ சு__ வ____
க-ல-க-க-ச-ச-ட-ட-ல- ப-ம- வ-்-ா-்-உ-க-் ம-ழ-வ-ு-் ச-ற-ற- வ-ல-ம-.
--------------------------------------------------------------
குலுக்குச்சீட்டில் பணம் வந்தால்,உலகம் முழுவதும் சுற்றி வரலாம்.
0
Kulukk--c--ṭil -------a--āl-ula-a- -uḻ--at-- cu-ṟi v-ralā-.
K_____________ p____ v____________ m________ c____ v_______
K-l-k-u-c-ṭ-i- p-ṇ-m v-n-ā-,-l-k-m m-ḻ-v-t-m c-ṟ-i v-r-l-m-
-----------------------------------------------------------
Kulukkuccīṭṭil paṇam vantāl,ulakam muḻuvatum cuṟṟi varalām.
Θα κάνουμε τον γύρο του κόσμου αν κερδίσουμε το Λόττο.
குலுக்குச்சீட்டில் பணம் வந்தால்,உலகம் முழுவதும் சுற்றி வரலாம்.
Kulukkuccīṭṭil paṇam vantāl,ulakam muḻuvatum cuṟṟi varalām.
Θα ξεκινήσουμε να τρώμε αν δεν έρθει σύντομα.
அவன் சீ---ிர---வ--ி-்-ை எ-்-ால----ம்-சா-்--ட----்--த்-- வ-டல---.
அ__ சீ____ வ____ எ___ நா_ சா___ ஆ_____ வி____
அ-ன- ச-க-க-ர-் வ-வ-ல-ல- எ-்-ா-் ந-ம- ச-ப-ப-ட ஆ-ம-ப-த-த- வ-ட-ா-்-
----------------------------------------------------------------
அவன் சீக்கிரம் வரவில்லை என்றால் நாம் சாப்பிட ஆரம்பித்து விடலாம்.
0
Ava---ī-k-r-m--a--vil-ai--ṉṟā----m c--pi-- -r-m-ittu --ṭ---m.
A___ c_______ v_________ e____ n__ c______ ā________ v_______
A-a- c-k-i-a- v-r-v-l-a- e-ṟ-l n-m c-p-i-a ā-a-p-t-u v-ṭ-l-m-
-------------------------------------------------------------
Avaṉ cīkkiram varavillai eṉṟāl nām cāppiṭa ārampittu viṭalām.
Θα ξεκινήσουμε να τρώμε αν δεν έρθει σύντομα.
அவன் சீக்கிரம் வரவில்லை என்றால் நாம் சாப்பிட ஆரம்பித்து விடலாம்.
Avaṉ cīkkiram varavillai eṉṟāl nām cāppiṭa ārampittu viṭalām.