சொற்றொடர் புத்தகம்

ta நகரத்தில்   »   px Na cidade

25 [இருபத்திஐந்து]

நகரத்தில்

நகரத்தில்

25 [vinte e cinco]

Na cidade

உரையைப் பார்க்க கிளிக் செய்யவும்:   
தமிழ் போர்ச்சுகீஸ் (BR) ஒலி மேலும்
நான் ஸ்டேஷன் செல்ல விரும்புகிறேன். Go------ d- i- à e------ f----------. Gostaria de ir à estação ferroviária. 0
நான் விமானநிலையம் செல்ல விரும்புகிறேன். Go------ d- i- a- a--------. Gostaria de ir ao aeroporto. 0
நான் நகரின் மையப் பகுதிக்குச் செல்ல விரும்புகிறேன். Go------ d- i- a- c-----. Gostaria de ir ao centro. 0
நான் ஸ்டேஷனுக்கு எப்படிப் போவது? Co-- c---- à e------? Como chego à estação? 0
நான் விமானநிலையத்திற்கு எப்படிப் போவது? Co-- c---- a- a--------? Como chego ao aeroporto? 0
நான் நகரின் மையப் பகுதிக்கு எப்படி செல்வது? Co-- c---- a- c-----? Como chego ao centro? 0
எனக்கு ஒரு டாக்சி/வாடகைக்கார் வேண்டும். Eu p------ d- u- t---. Eu preciso de um táxi. 0
எனக்கு ஒரு நகர வரைபடம் வேண்டும். Eu p------ d- u- m---. Eu preciso de um mapa. 0
எனக்கு ஒரு ஹோட்டல் வேண்டும். Eu p------ d- u- h----. Eu preciso de um hotel. 0
நான் ஒரு கார்/ வண்டி வாடகைக்கு எடுக்க விரும்புகிறேன். Go------ d- a----- u- c----. Gostaria de alugar um carro. 0
இதோ என் க்ரெடிட் கார்ட். Aq-- e--- o m-- c----- d- c------. Aqui está o meu cartão de crédito. 0
இதோ என் கார் லைஸென்ஸ். Aq-- e--- a m---- c------- d- h----------. Aqui está a minha carteira de habilitação. 0
இந்த நகரில் பார்க்க ஏற்றதாய் என்ன இருக்கிறது? O q-- h- p--- s- v-- n- c-----? O que há para se ver na cidade? 0
நீங்கள் பழைய நகரம் செல்லுங்கள். Vá a- c----- h-------- d- c-----. Vá ao centro histórico da cidade. 0
நீங்கள் நகர் சுற்றுலா செல்லுங்கள். Vá f---- u- p------ p--- c-----. Vá fazer um passeio pela cidade. 0
நீங்கள் துறைமுகம் செல்லுங்கள். Vá a- p----. Vá ao porto. 0
நீங்கள் துறைமுகச் சுற்றுலா செல்லுங்கள். Vá f---- u- p------ p--- p----. Vá fazer um passeio pelo porto. 0
வேறு ஏதும் சுவாரஸ்யமான இடங்கள் இருக்கின்றனவா? Qu- a------- t--------- h- m---? Que atrações turísticas há mais? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -