Parlør

Sport   »   விளையாட்டு

49 [niogfyrre]

Sport

Sport

49 [நாற்பத்தி ஒன்பது]

49 [Nāṟpatti oṉpatu]

+

விளையாட்டு

[viḷaiyāṭṭu]

Du kan klikke på hvert tomt felt for at se teksten eller:   

Dansk Tamil Afspil Yderligere
Dyrker du sport? நீ உ---------- ச----------? நீ உடற்பயிற்சி செய்வதுண்டா? 0
nī u---------- c---------? nī uṭaṟpayiṟci ceyvatuṇṭā?
+
Ja, jeg skal bevæge mig. ஆம-------- உ---------- த---. ஆம்,எனக்கு உடற்பயிற்சி தேவை. 0
Ām------- u---------- t----. Ām,eṉakku uṭaṟpayiṟci tēvai.
+
Jeg er med i en idrætsforening. நா-- ஒ-- வ--------- அ----- உ---------. நான் ஒரு விளையாட்டு அரங்கு உறுப்பினர். 0
Nā- o-- v--------- a----- u--------. Nāṉ oru viḷaiyāṭṭu araṅku uṟuppiṉar.
+
     
Vi spiller fodbold. நா----- க-------- வ-------------. நாங்கள் கால்பந்து விளையாடுகிறோம். 0
Nā---- k------- v-------------. Nāṅkaḷ kālpantu viḷaiyāṭukiṟōm.
+
Nogle gange svømmer vi. நா----- ச-- ச---- ந---------. நாங்கள் சில சமயம் நீந்துவோம். 0
Nā---- c--- c------ n-------. Nāṅkaḷ cila camayam nīntuvōm.
+
Eller cykler. அல---- ச----------- ச-------. அல்லது சைக்கிளிங்க் செய்வோம். 0
Al---- c--------- c-----. Allatu caikkiḷiṅk ceyvōm.
+
     
I vores by er der et fodboldstadion. எங---- ந----- ஒ-- க-------- ம------ உ-----. எங்கள் நகரில் ஒரு கால்பந்து மைதானம் உள்ளது. 0
Eṅ--- n------ o-- k------- m------- u-----. Eṅkaḷ nakaril oru kālpantu maitāṉam uḷḷatu.
+
Der er også en svømmehal med sauna. மே---- ந-------------------- ஒ-- ந----------- உ-----. மேலும் நீராவிக்குளியலறையுடன் ஒரு நீச்சல்குளம் உள்ளது. 0
Mē--- n---------------------- o-- n---------- u-----. Mēlum nīrāvikkuḷiyalaṟaiyuṭaṉ oru nīccalkuḷam uḷḷatu.
+
Og der er en golfbane. மே---- ஒ-- க------ ம-------- உ-----. மேலும் ஒரு கால்ஃப் மைதானமும் உள்ளது. 0
Mē--- o-- k---- m--------- u-----. Mēlum oru kālḥp maitāṉamum uḷḷatu.
+
     
Hvad er der i fjernsynet? தொ-------------- எ--- இ---------? தொலைக்காட்சியில் என்ன இருக்கிறது? 0
To------------ e--- i---------? Tolaikkāṭciyil eṉṉa irukkiṟatu?
+
Der er en fodboldkamp lige nu. ஒர- க----------- ப------ ந----- க--------------. ஒரு கால்பந்தாட்ட பந்தயம் நடந்து கொண்டிருக்கிறது. 0
Or- k---------- p------- n------ k-------------. Oru kālpantāṭṭa pantayam naṭantu koṇṭirukkiṟatu.
+
Det tyske landshold spiller mod det engelske. ஒர- ஜ------ அ-- ஆ----- அ------ எ----- ஆ---------- இ---------. ஒரு ஜெர்மன் அணி ஆங்கில அணிக்கு எதிராக ஆடிக்கொண்டு இருக்கிறது. 0
Or- j----- a-- ā----- a----- e------ ā-------- i---------. Oru jermaṉ aṇi āṅkila aṇikku etirāka āṭikkoṇṭu irukkiṟatu.
+
     
Hvem vinder? யா-- ஜ--------------- இ-------------? யார் ஜெயித்துக்கொண்டு இருக்கிறார்கள்? 0
Yā- j------------ i-----------? Yār jeyittukkoṇṭu irukkiṟārkaḷ?
+
Aner det ikke. தெ------. தெரியாது. 0
Te------. Teriyātu.
+
I øjeblikket står det uafgjort. இச------ இ-- அ------ ச------- இ-------------. இச்சமயம் இரு அணியும் சரிசமமாக இருக்கிறார்கள். 0
Ic------- i-- a----- c----------- i-----------. Iccamayam iru aṇiyum caricamamāka irukkiṟārkaḷ.
+
     
Dommeren kommer fra Belgien. நட---- ப------------------ வ------. நடுவர் பெல்ஜியத்திலிருந்து வந்தவர். 0
Na----- p---------------- v-------. Naṭuvar peljiyattiliruntu vantavar.
+
Nu er der straffe(spark). இத- ஓ-- அ------. இதோ ஓர் அபராதம். 0
It- ō- a-------. Itō ōr aparātam.
+
Mål! Et – nul! கோ--- ஒ-------------் கோல்! ஒன்று-பூஜ்ஜியம் 0
Kō-- O-----------m Kōl! Oṉṟu-pūjjiyam
+