தமிழ் » அம்காரியம்   டாக்டர் இடத்தில்


57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

57 [ሃምሣ ሰባት]
57 [hamiša sebati]

ህክምና
hikimina

57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

57 [ሃምሣ ሰባት]
57 [hamiša sebati]

ህክምና
hikimina

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்አማርኛ
நான் இன்று மருத்துவரைச் சந்திக்க வேண்டும். የዶ--- ቀ-- አ---
y--------- k------- ā-----።
பத்து மணிக்கு எனக்கு முன்பதிவு இருக்கிறது. በአ-- ሰ-- ቀ-- አ---
b------- s----- k------- ā-----።
உங்கள் பெயர் என்ன? የአ--- ስ- ማ- ነ-?
y--------- s--- m--- n---?
   
தயவிட்டு காக்கும் அறையில் உட்காரவும். እባ-- በ---- ክ-- ው-- ይ----
i------ b--------- k----- w------ y---------።
டாக்டர் வந்து கொண்டிருக்கிறார். ዶክ-- አ-- ይ----
d------- ā---- y--------።
உங்களுடைய காப்பீடு நிறுவனம் எது? በየ--- የ-- ዋ--- ሰ- ድ--- ው-- ነ- የ----?
b---------- y------ w------- s----- d------- w------ n--- y----------?
   
நான் உங்களுக்கு என்ன செய்வது? ምን ላ----- እ----?
m--- l----------- i---------?
உங்களுக்கு ஏதும் வலி இருக்கிறதா? ህመ- አ---?
h----- ā------?
உங்களுக்கு எங்கு வலி இருக்கிறது? የቱ ጋ- ነ- የ----?
y--- g--- n--- y---------?
   
எனக்கு எப்பொழுதும் முதுகுவலி இருக்கிறது. ሁል-- ጀ---- ያ---
h------- j--------- y-------i
எனக்கு அடிக்கடி தலைவலி இருக்கிறது. በአ---- እ--- ያ----
b------------ i------ y--------።
எனக்கு எப்பொழுதாவது வயிற்றுவலி இருக்கிறது. አን- አ-- ጊ- ሆ-- ይ------
ā---- ā---- g--- h----- y--------------።
   
உங்கள் மேல்சட்டையை எடுத்து விடுங்கள். ከወ-- በ-- ያ----
k------- b----- y--------።
பரீட்சிக்கும் மேஜை மேல் படுங்கள் በመ------ ጠ--- ላ- ይ---
b--------------- t--------- l--- y------።
உங்கள் இரத்த அழுத்தம் சரியாக இருக்கிறது. የደ- ግ--- ደ-- ነ--
y----- g------- d----- n---።
   
நான் உங்களுக்கு ஊசிமருந்து போடுகிறேன். መር- እ-------
m----- i------------።
நான் உங்களுக்கு சில மாத்திரைகள் தருகிறேன். ኪኒ- እ-------
k----- i-------------።
நான் உங்களிடம் மருந்து கடைக்கு ஒரு மருந்து சீட்டு தருகிறேன். የመ---- ማ-- ወ--- እ-------
y----------- m------ w-------- i-------------።