தமிழ் » அம்காரியம்   கேள்விகள் - இறந்த காலம் 2


86 [எண்பத்து ஆறு]

கேள்விகள் - இறந்த காலம் 2

-

+ 86 [ሰማንያ ስድስት]86 [semaniya sidisiti]

+ ጥያቄ - ሐላፊ ጊዜ 2t’iyak’ē - ḥālafī gīzē 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்አማርኛ
நீ எந்த கழுத்துப்பட்டி/ டை அணிந்து கொண்டாய்? የት--- ከ--- ነ- ያ----?
y---------- k------- n--- y---------?
+
நீ எந்த மோட்டார் வண்டி வாங்கினாய்? የቱ- መ-- ነ- የ----/ሽ-?
y----- m----- n--- y---------/s----?
+
நீ எந்த செய்தித்தாளுக்கு சந்தா கட்டினாய்? ለየ--- ጋ-- ነ- የ-------/ሽ-?
l---------- g------ n--- y---------------/s----?
+
   
நீங்கள் யாரை பார்த்தீர்கள்? እር-- ማ-- አ-?
i------ m----- ā--?
+
நீங்கள் யாரை சந்தித்தீர்கள்? እር-- ማ-- ተ---?
i------ m----- t--------?
+
நீங்கள் யாரை அடையாளம் தெரிந்து கொண்டீர்கள்? እር-- ማ-- አ----?
i------ m----- ā--------?
+
   
நீங்கள் எப்பொழுது எழுந்தீர்கள்? እር-- መ- ተ-- (ከ-----)?
i------ m---- t----- (k------------)?
+
நீங்கள் எப்பொழுது புறப்பட்டீர்கள்? እር-- መ- ጀ--?
i------ m---- j-----?
+
நீங்கள் எப்பொழுது முடித்தீர்கள்? እር-- መ- ጨ--?
i------ m---- c-------?
+
   
நீங்கள் ஏன் விழித்துக் கொண்டீர்கள்? እር-- ለ-- ተ-- (ከ-----)?
i------ l----- t----- (k------------)?
+
நீங்கள் ஏன் ஆசிரியர் ஆனீர்கள்? እር-- ለ-- መ--- ሆ-?
i------ l----- m------- h---?
+
நீங்கள் ஏன் வாடகை வண்டி எடுத்துக் கொண்டீர்கள்? እር-- ለ-- ታ-- ያ- (ተ---)?
i------ l----- t----- y--- (t---------)?
+
   
நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்? እር-- ከ-- ነ- የ---?
i------ k----- n--- y--------?
+
நீங்கள் எங்கு போனீர்கள்? እር-- የ- ነ- የ----?
i------ y--- n--- y---------?
+
நீங்கள் எங்கு இருந்தீர்கள்? እር-- የ- ነ--?
i------ y--- n-----?
+
   
நீங்கள் யாருக்கு உதவி செய்தீர்கள்? ማን- ነ- የ----/ሺ--
m----- n--- y---------/s----?
+
நீங்கள் யாருக்கு எழுதினீர்கள்? ለማ- ነ- የ----/ሺ-?
l----- n--- y------------/s----?
+
நீங்கள் யாருக்கு பதில் அளித்தீர்கள்? ለማ- ነ- የ------/ሺ-?
l----- n--- y-------------/s----?
+