தமிழ் » தெலுங்கு   வண்டி பழுது படுதல்


39 [முப்பத்தி ஒன்பது]

வண்டி பழுது படுதல்

-

39 [ముప్పై తొమ్మిది]
39 [Muppai tom'midi]

కార్ చెడిపోవుట
Kār ceḍipōvuṭa

39 [முப்பத்தி ஒன்பது]

வண்டி பழுது படுதல்

-

39 [ముప్పై తొమ్మిది]
39 [Muppai tom'midi]

కార్ చెడిపోవుట
Kār ceḍipōvuṭa

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்తెలుగు
அடுத்த பெட்ரோல் நிலையம் எங்கு இருக்கிறது? నె------ ప------- బ--- ఎ---- ఉ---?
N---- p----- b--- e----- u---?
என் டயர் பங்க்சர் ஆகி.இருக்கிறது. నా ట--- ప------ అ-------
N- ṭ--- p------ a-----i
உங்களால் டயரை மாற்ற முடியுமா? మీ-- ట--- న- మ--------?
M--- ṭ--- n- m----------?
   
எனக்கு ஒன்று –இரண்டு லிட்டர் டீஸல் வேண்டும். నా-- క----- ల----- డ---- క-----.
N--- k---- l------ ḍ---- k-----.
பெட்ரோல் காலியாகி விட்டது. పె------ అ---------
P----- a--------i
உங்களிடம் பெட்ரோல் டப்பா ஏதும் இருக்கிறதா? మీ వ--- ప------- క----- / జ----- క----- / గ----- క----- ఉ---?
M- v---- p----- k---/ j---- k---/ g--- k--- u---?
   
நான் எங்கிருந்து போன் செய்வது? నే-- ఫ--- ఎ--------- చ----------?
N--- p--- e---------- c----------?
எனக்கு பழுதான வண்டியை இழுத்துச்செல்லும் வாகனம் வேண்டும். నా-- ట------ స---- క-----
N--- ṭ----- s------ k----i
நான் ஒரு வண்டி சரி செய்யும் இடம் தேடிக்கொண்டு இருக்கிறேன். నే-- గ------- క--- వ-------------
N--- g----- k---- v-----------u
   
ஒரு விபத்து நடந்திருக்கிறது. ఒక ప------ స----------
O-- p------- s-------------i
மிகவும் அருகில் உள்ள தொலைபேசி நிலையம் எது? దగ------ ట------- ఎ---- ఉ---?
D------- ṭ------- e----- u---?
உங்களிடம் மொபைல் போன் இருக்கிறதா? మీ వ--- మ----- / స--- ఫ--- క--- ఉ------?
M- v---- m-----/ s-- p---- k--- u-----?
   
எங்களுக்கு உதவி தேவை. మా-- స---- క-----
M--- s------ k----i
ஒரு டாக்டரைக் கூப்பிடுங்கள். డా----- న- ప-------
Ḍ----- n- p--------!
போலீஸை கூப்பிடுங்கள். పో------- ప-------
P--------- p--------!
   
தயவுசெய்து உங்கள் டாகுமெண்டுகளை காண்பியுங்கள். మీ ప------ ఇ------
M- p------ i-----i
தயவுசெய்து உங்கள் வண்டி லைஸென்ஸை காண்பியுங்கள். మీ ల------- ఇ------
M- l------- i-----i
தயவுசெய்து உங்கள் வண்டிபதிவு டாகுமெண்டுகளை காண்பியுங்கள். మీ ర------------ చ--------
M- r---------- c---------i