தமிழ் » தெலுங்கு   அடைமொழி 2


79 [எழுபத்து ஒன்பது]

அடைமொழி 2

-

79 [డెబ్బై తొమ్మిది]
79 [Ḍebbai tom'midi]

విశేషణాలు 2
Viśēṣaṇālu 2

79 [எழுபத்து ஒன்பது]

அடைமொழி 2

-

79 [డెబ్బై తొమ్మిది]
79 [Ḍebbai tom'midi]

విశేషణాలు 2
Viśēṣaṇālu 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்తెలుగు
நான் நீல உடை அணிந்து கொண்டு இருக்கிறேன். నే-- న--- ర--- ద------- వ-----------
N--- n---- r---- d------ v---------u
நான் சிகப்பு உடை அணிந்து கொண்டு இருக்கிறேன். నే-- ఎ---- ర--- ద------- వ-----------
N--- e---- r---- d------ v---------u
நான் பச்சை உடை அணிந்து கொண்டு இருக்கிறேன். నే-- ఆ------ ర--- ద------- వ-----------
N--- ā------- r---- d------ v---------u
   
நான் ஒரு கருப்பு நிறப்பையை வாங்குகிறேன். నే-- ఒ- న--- స--- క----------
N--- o-- n---- s----- k--------u
நான் ஒரு பழுப்பு நிறப்பையை வாங்குகிறேன். నే-- గ-------- గ- ఒ- స--- క----------
N--- g----------- g--- o-- s----- k--------u
நான் ஒரு வெள்ளை நிறப்பையை வாங்குகிறேன். నే-- ఒ- త---- స--- క----------
N--- o-- t---- s----- k--------u
   
எனக்கு ஒரு புதிய கார் தேவை. నా-- ఒ- క---- క--- అ----
N--- o-- k---- k--- a------ṁ
எனக்கு ஒரு துரிதமான கார் தேவை. నా-- వ-------- ఒ- క--- అ----
N--- v------------- o-- k--- a------ṁ
எனக்கு ஒரு வசதியான கார் தேவை. నా-- స----------- ఒ- క--- అ----
N--- s----------------- o-- k--- a------ṁ
   
மேலே ஒரு வயதான பெண்மணி வசிக்கிறாள். ఒక మ---- ఆ--- ప-- ఉ------
O-- m----- ā---- p---- u-----i
மேலே ஒரு பருமனான பெண்மணி வசிக்கிறாள். ఒక ల-------- ప-- ఉ------
O-- l--------- p---- u-----i
கீழே ஓர் ஆர்வமுள்ள பெண்மணி வசிக்கிறாள். ఉత----- క----- ఒ- ఆ--- క--- ఉ------
U------- k------- o-- ā---- k---- u-----i
   
எங்கள் விருந்தாளிகள் நல்ல மனிதர்களாக இருந்தார்கள். మా అ------ మ--- మ------
M- a------- m----- m------u
எங்கள் விருந்தாளிகள் பணிவான மனிதர்களாக இருந்தார்கள். మా అ------ మ------------ మ------
M- a------- m-------------- m------u
எங்கள் விருந்தாளிகள் சுவாரஸ்யமான மனிதர்களாக இருந்தார்கள். మా అ------ ఆ---------- మ------
M- a------- ā-------------- m------u
   
என் குழந்தைகள் நல்லவர்கள். నా-- మ------- ప------ ఉ------
N--- m------------ p------ u----u
ஆனால் அண்டை வீட்டார் குழந்தைகள் குறும்பானவர்கள். కా-- మ- ప-------------- క---- ప------------
K--- m- p-------------- k---- p----------u
உங்கள் குழந்தைகள் நன்னடத்தை உள்ளவர்களா? మీ ప------ మ--- ప------- క---- ఉ------?
M- p------ m----- p--------- k----- u-----?