சொற்றொடர் புத்தகம்

ta சினிமாவில்   »   hu A moziban

45 [நாற்பத்தி ஐந்து]

சினிமாவில்

சினிமாவில்

45 [negyvenöt]

A moziban

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஹங்கேரியன் ஒலி மேலும்
எங்களுக்கு ஒரு சினிமாவிற்கு போகவேண்டும். Mo---- a------ m----. Moziba akarunk menni. 0
இன்று ஒரு நல்ல சினிமா நடந்து கொண்டு இருக்கிறது. Ma e-- j- f--- l---. Ma egy jó film lesz. 0
புத்தம் புதிய சினிமா. A f--- t------- ú-. A film teljesen új. 0
டிக்கெட் வாங்கும் இடம் எங்கு உள்ளது? Ho- v-- a p------? Hol van a pénztár? 0
டிக்கெட் கிடைக்குமா? Va---- m-- s----- h-----? Vannak még szabad helyek? 0
அனுமதி டிக்கெட்டின் விலை என்ன? Me------ k------- a j-----? Mennyibe kerülnek a jegyek? 0
சினிமா எப்பொழுது ஆரம்பமாகிறது? Mi--- k------- a- e------? Mikor kezdődik az előadás? 0
சினிமா எவ்வளவு நேரம்? Me---- t--- a f---? Meddig tart a film? 0
டிக்கெட் முன்பதிவு செய்ய முடியுமா? Le--- f------- j-------? Lehet foglalni jegyeket? 0
எனக்கு பின்புறம் உட்கார வேண்டும். Há--- s-------- ü---. Hátul szeretnék ülni. 0
எனக்கு முன்புறம் உட்கார வேண்டும். El-- s-------- ü---. Elöl szeretnék ülni. 0
எனக்கு நடுவில் உட்கார வேண்டும். Kö----- s-------- ü---. Középen szeretnék ülni. 0
சினிமா பரபரப்பு ஊட்டுவதாக இருந்தது. Iz------ f--- v---. Izgalmas film volt. 0
சினிமா அறுவையாக இல்லை. A f--- n-- v--- u------. A film nem volt unalmas. 0
ஆனாலும் புத்தகம் இதைவிட நன்றாக இருந்தது. De a k---- a f------ k----- j--- v---. De a könyv a filmhez képest jobb volt. 0
இசை எப்படி இருந்தது? Mi---- v--- a z---? Milyen volt a zene? 0
நடிகர்கள் எப்படி இருந்தார்கள்? Mi------ v----- a s--------? Milyenek voltak a színészek? 0
ஆங்கிலத்தில் துணைஉரை இருந்ததா? Vo-- a---- f------? Volt angol felirat? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -