சொற்றொடர் புத்தகம்

ta மாலைப்பொழுதில் வெளியே போவது   »   ku Going out in the evening

44 [நாற்பத்தி நான்கு]

மாலைப்பொழுதில் வெளியே போவது

மாலைப்பொழுதில் வெளியே போவது

44 [çil û çar]

Going out in the evening

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் குர்திஷ் (குர்மாஞ்சி) ஒலி மேலும்
இங்கு ஏதும் டிஸ்கோ இருக்கிறதா? Li v-- d------- h---? Li vir dîskoyek heye? 0
இங்கு ஏதும் இரவு கேளிக்கை விடுதி இருக்கிறதா? Li v-- k------ ş--- h---? Li vir klûbeke şevê heye? 0
இங்கு ஏதும் குடிக்கும் விடுதி/ பப் இருக்கிறதா? Li v-- b---------- h---? Li vir bîrexaneyek heye? 0
இன்று மாலை அரங்கில் என்ன கலைநிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது? Îş-- l- ş----- ç- h---? Îşev li şanoyê çi heye? 0
இன்று மாலை சினிமா அரங்கில் என்ன சினிமா ஓடிக் கொண்டு இருக்கிறது? Îş-- l- s------- ç- h---? Îşev li sînemayê çi heye? 0
இன்று மாலை தொலைக்காட்சியில் என்ன இருக்கிறது? Îş-- d- t---------- d- ç- h---? Îşev di têlevizyonê de çi heye? 0
அரங்கு நிகழ்ச்சிக்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? Ji b- ş----- h-- j- b---- h---? Ji bo şanoyê hîn jî bilêt hene? 0
சினிமாவிற்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? Ji b- s------- h-- j- b---- h---? Ji bo sînemayê hîn jî bilêt hene? 0
கால்பந்தாட்ட விளையாட்டிற்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? Ji b- p------- h-- j- b---- h---? Ji bo pêşbirkê hîn jî bilêt hene? 0
எனக்கு பின்புறம் உட்கார வேண்டும். Ez d------- l- h--- d--- r----. Ez dixwazim li herî dawî rûnim. 0
எனக்கு நடுவில் எங்காவது உட்கார வேண்டும். Ez d------- l- c----- n----- r----. Ez dixwazim li cihekî navînê rûnim. 0
எனக்கு முன்புறம் உட்கார வேண்டும். Ez d------- l- h--- p-- r----. Ez dixwazim li herî pêş rûnim. 0
நீங்கள் ஏதும் எனக்கு சிபாரிசு செய்ய முடியுமா? Hû- ê b-------- j- m-- r- t------ p------- b----? Hûn ê bikaribin ji min re tiştekî pêşniyar bikin? 0
நிகழ்ச்சி எப்பொழுது ஆரம்பமாகிறது? Pê----- k---- d--- p- d---? Pêşkêşî kengî dest pê dike? 0
நீங்கள் எனக்கு ஒரு டிக்கெட் வாங்கித் தர முடியுமா? Hû- ê b-------- j- m-- r- b------- b------. Hûn ê bikaribin ji min re bilêtekê bibînin. 0
இங்கு பக்கத்தில் ஏதும் கோல்ஃப் திடல் இருக்கிறதா? Li v-- l- n---- h------- g---- h---? Li vir li nêzîk holikeke golfê heye? 0
இங்கு பக்கத்தில் ஏதும் டென்னிஸ் கோர்ட் இருக்கிறதா? Li v-- l- n---- h------- t----- h---? Li vir li nêzîk holikeke tenîsê heye? 0
இங்கு ஏதும் உள்அரங்க நீச்சல்குளம் இருக்கிறதா? Li v-- l- n---- h------ g---- h---? Li vir li nêzîk hewzekî girtî heye? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -