சொற்றொடர் புத்தகம்

ta நியமனம்   »   ku Appointment

24 [இருபத்து நான்கு]

நியமனம்

நியமனம்

24 [bîst û çar]

Appointment

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் குர்திஷ் (குர்மாஞ்சி) ஒலி மேலும்
நீ உன்னுடைய பேருந்தை தவற விட்டு விட்டாயா? Tu n-------- o------? Tu negihiştî otobusê? 0
நான் உனக்காக அரைமணிநேரம் காத்துக்கொண்டு இருந்தேன். Ez n-- s---- l- b---- t- m--. Ez nîv saetê li benda te mam. 0
ஏன்,உன்வசம் கைப்பேசி /மொபைல்போன் இல்லையா? Li g-- t- t------- d---- t---? Li gel te telefuna desta tine? 0
அடுத்த தடவை நேரம் தவறாதே. Ca---- d-- b-------- b-! Careke din birêkûpêk be! 0
அடுத்த தடவை டாக்ஸியில் வந்துவிடு Ca---- d-- l- t------ s---- b-! Careke din li texsiyê siwar be! 0
அடுத்த தடவை குடை எடுத்துக்கொண்டு வா. Ca---- d-- s------- w------ l- g-- x--. Careke din sîwanekê wergire li gel xwe. 0
எனக்கு நாளை விடுமுறை. Si-- v--- m-. Sibê vala me. 0
நாம் நாளை சந்திப்போமா? Em s--- h---- b------? Em sibê hevdu bibînin? 0
மன்னிக்கவும்.என்னால் நாளை வர இயலாது. Mi----- s--- g----- n----. Mixabin sibê guncav nînim. 0
நீங்கள் இந்த வாரஇறுதிக்கு ஏற்கனவே திட்டம் ஏதும் வைத்திருக்கிறீர்களா? Ji n--- v- j- b- d----- h------ t-------- t- h---? Ji niha ve ji bo dawiya hefteyê tevdîreke te heye? 0
அல்லது உனக்கு ஏற்கனவே வேறு யாரையேனும் சந்திக்க வேண்டிஇருக்கிறதா? An r--------/c----- t- h---? An randevûya/civana te heye? 0
எனக்குத் தோன்றுகிறது, நாம் வாரஇறுதியில் சந்திக்கலாமென்று. He------- d----- h------ p------- d----. Hevdîtina dawiya hefteyê pêşniyaz dikim. 0
நாம் பிக்னிக் போகலாமா? Em b---- s------? Em biçin seyranê? 0
நாம் கடற்கரை போகலாமா? Em b---- p----? Em biçin plajê? 0
நாம் மலைகளுக்கு போகலாமா? Em b---- ç------? Em biçin çiyayan? 0
நான் உன்னை அலுவலகத்திலிருந்து கூட்டிச்செல்கிறேன். Ez d------ t- j- b----- h-----. Ez dikarim te ji buroyê hildim. 0
நான் உன்னை உன் வீட்டிலிருந்து கூட்டிச்செல்கிறேன். Ez d------ t- j- m--- h-----. Ez dikarim te ji malê hildim. 0
நான் உன்னை பேருந்து நிலையத்திலிருந்துகூட்டிச்செல்கிறேன். Ez ê t- j- r--------- o------- h-----. Ez ê te ji rawestgeha otobusan hildim. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -