சொற்றொடர் புத்தகம்

ta பள்ளிக்கூடத்தில்   »   ku At school

4 [நான்கு]

பள்ளிக்கூடத்தில்

பள்ளிக்கூடத்தில்

4 [çar]

At school

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் குர்திஷ் (குர்மாஞ்சி) ஒலி மேலும்
நாம் எங்கு இருக்கிறோம்? E- li -û-ne? E- l- k- n-- E- l- k- n-? ------------ Em li kû ne? 0
நாம் பள்ளிக்கூடத்தில் இருக்கிறோம். E--li----istan----. E- l- d-------- n-- E- l- d-b-s-a-ê n-. ------------------- Em li dibistanê ne. 0
நமக்கு வகுப்பு நடந்து கொன்டிருக்கிறது. W-n-ya-me-h-ye. W----- m- h---- W-n-y- m- h-y-. --------------- Waneya me heye. 0
அவர்கள் அந்த பள்ளி மாணவமாணவிகள். E---wa--e-ar i-. E- x-------- i-- E- x-a-d-k-r i-. ---------------- Ev xwandekar in. 0
அவர் பள்ளி ஆசிரியர். Ev -amo--e -e. E- m------ y-- E- m-m-s-e y-. -------------- Ev mamoste ye. 0
அது ஒரு வகுப்பு (வகுப்பறை). Ev--o -l. E- p- e-- E- p- e-. --------- Ev po el. 0
நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம்? E- çi d----? E- ç- d----- E- ç- d-k-n- ------------ Em çi dikin? 0
நாம் கற்றுக் கொண்டு இருக்கிறோம். Fêr/Hîn -ibi-. F------ d----- F-r-H-n d-b-n- -------------- Fêr/Hîn dibin. 0
நாம் ஒரு மொழி கற்றுக் கொண்டு இருக்கிறோம். E- z---nekî --r/----di---. E- z------- f------ d----- E- z-m-n-k- f-r-h-n d-b-n- -------------------------- Em zimanekî fêr/hîn dibin. 0
நான் ஆங்கிலம் கற்கிறேன். E- În-il--î-fê-/-î---i---. E- Î------- f------ d----- E- Î-g-l-z- f-r-h-n d-b-m- -------------------------- Ez Îngilîzî fêr/hîn dibim. 0
நீ ஸ்பானிஷ் மொழி கற்கிறாய். T- ----n---- ----hîn di--. T- Î-------- f------ d---- T- Î-p-n-o-î f-r-h-n d-b-. -------------------------- Tu Îspanyolî fêr/hîn dibî. 0
அவன் ஜெர்மன் மொழி கற்கிறான். Ew -lma-î-f-r/-î--d--e. E- E----- f------ d---- E- E-m-n- f-r-h-n d-b-. ----------------------- Ew Elmanî fêr/hîn dibe. 0
நாங்கள் ஃப்ரென்ச் மொழி கற்கிறோம். Em--r-n---fêr-h------in. E- F----- f------ d----- E- F-a-s- f-r-h-n d-b-n- ------------------------ Em Fransî fêr/hîn dibin. 0
நீங்கள் எல்லோரும் இத்தாலிய மொழி கற்கிறீர்கள். Hûn--t-lya-- -êr/hîn dib--. H-- Î------- f------ d----- H-n Î-a-y-n- f-r-h-n d-b-n- --------------------------- Hûn Îtalyanî fêr/hîn dibin. 0
அவர்கள் ரஷ்ய மொழி கற்கிறார்கள். E------ -êr/hî- dibi-. E- R--- f------ d----- E- R-s- f-r-h-n d-b-n- ---------------------- Ew Rûsî fêr/hîn dibin. 0
மொழிகள் கற்பது சுவாரசியமாக உள்ளது. Fêr--n--zim-n-ec---e. F------ z---- e--- e- F-r-û-a z-m-n e-ê- e- --------------------- Fêrbûna zimên ecêb e. 0
நாம் மனிதர்களை புரிநது கொள்ள விரும்புகிறோம். E--di--a----m--o-an--êm --ki-. E- d------- m------ f-- b----- E- d-x-a-i- m-r-v-n f-m b-k-n- ------------------------------ Em dixwazin mirovan fêm bikin. 0
நாம் மனிதர்களுடன் பேச விரும்புகிறோம். Em dixw-zin-bi-mi-o--- ---b-a-i---. E- d------- b- m------ r- b-------- E- d-x-a-i- b- m-r-v-n r- b-a-i-i-. ----------------------------------- Em dixwazin bi mirovan re biaxivin. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -