சொற்றொடர் புத்தகம்

ta காரணம் கூறுதல் 3   »   ku giving reasons 3

77 [எழுபத்து ஏழு]

காரணம் கூறுதல் 3

காரணம் கூறுதல் 3

77 [heftê û heft]

giving reasons 3

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் குர்திஷ் (குர்மாஞ்சி) ஒலி மேலும்
நீங்கள் ஏன் கேக் சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? Hû- j- b- ç- t------ n-----? Hûn ji bo çi turtayê naxwin? 0
நான் என் எடையை குறைக்க வேண்டும். Di-- e- k--- b----. Divê ez kîlo bidim. 0
எடையைக் குறைப்பதற்காக நான் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். Ji b-- k- d--- e- k--- b---- n------ w- b-----. Ji ber ku divê ez kîlo bidim nikarim wê bixwim. 0
நீங்கள் ஏன் பியர் குடிக்காமல் இருக்கிறீர்கள்? Hû- j- b- ç- b----- n-------? Hûn ji bo çi bîrayê navexwin? 0
நான் வண்டி ஓட்டவேண்டும். Di-- e- h-- t-------- b-----. Divê ez hîn tirimpêlê biajom. 0
நான் வண்டி ஓட்ட வேண்டும் என்பதால் பியர் குடிக்க வில்லை. Ji b-- k- d--- e- h-- t-------- b------ n-------. Ji ber ku divê ez hîn tirimpêlê biajom, navexwim. 0
நீ ஏன் காபி குடிக்காமல் இருக்கிறாய்? Tu j- b- ç- q------ n------? Tu ji bo çi qehweyê navexwî? 0
அது ஆறி இருக்கிறது. Sa- b---. Sar bûye. 0
காபி ஆறி இருப்பதால் நான் குடிக்கவில்லை. Ez w- n------- j- b-- k- s-- b---. Ez wê navexwim ji ber ku sar bûye. 0
நீ ஏன் டீ குடிக்காமல் இருக்கிறாய்? Tu j- ç- ç--- n------? Tu ji çi çayê navexwî? 0
என்னிடம் சக்கரை இல்லை. Şe---- m-- t---. Şekirê min tune. 0
நான் டீ குடிக்காமல் இருக்கிறேன் ஏனென்றால் என்னிடம் சக்கரை இல்லை. Ez w- n------- l---- ş----- m-- t---. Ez wê navexwim lewra şekirê min tune. 0
நீங்கள் ஏன் ஸூப் குடிக்காமல் இருக்கிறீர்கள்? Tu j- b- ç- ş------ n------? Tu ji bo çi şorbeyê navexwî? 0
நான் அதற்கு ஆர்டர் செய்யவில்லை. Mi- e- n---------. Min ew nexwestibû. 0
நான் அதற்கு ஆர்டர் செய்யாததால் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். Ez n------- j- b-- k- m-- e- n---------. Ez navexwim ji ber ku min ew nexwestibû. 0
நீங்கள் ஏன் இறைச்சி சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? Hû- j- b- ç- g---- n-----? Hûn ji bo çi goştî navwin? 0
நான் ஒரு சைவ உணவி. Ez v--------- i-. Ez vejeteryan im. 0
நான் இறைச்சி சாப்பிடவில்லை ஏனென்றால் நான் ஒரு சைவ உணவி. Ew w- n----- j- b-- k- e- v--------- i-. Ew wî naxwim ji ber ku ez vejeteryan im. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -