தமிழ் » போர்த்துக்கேயம் BR   ஹோட்டலில் –வருகை


27 [இருபத்து ஏழு]

ஹோட்டலில் –வருகை

-

27 [vinte e sete]

No hotel – chegada

27 [இருபத்து ஏழு]

ஹோட்டலில் –வருகை

-

27 [vinte e sete]

No hotel – chegada

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português BR
இங்கே உங்களிடம் ஓர் அறை காலியாக இருக்குமா? Vo-- t-- u- q----- l----?
நான் ஓர் அறை பதிவு செய்துள்ளேன். Eu r------- u- q-----.
என் பெயர் மில்லர். O m-- n--- é M-----.
   
எனக்கு ஓர் ஒற்றை அறை வேண்டும். Eu p------ d- u- q----- s------.
எனக்கு ஓர் இரட்டை அறை வேண்டும். Eu p------ d- u- q----- d----.
ஓர் இரவிற்கு அறை வாடகை என்ன? Qu---- c---- o q----- p-- u-- n----?
   
எனக்கு குளியலறையுடன் உள்ள ஓர் அறை வேண்டும். Go------ d- u- q----- c-- b-------.
எனக்கு ஷவர் உள்ள ஓர் அறை வேண்டும். Go------ d- u- q----- c-- c-------.
நான் அறையை பார்க்கலாமா? Po--- v-- o q-----?
   
இங்கு கார் ஷெட் இருக்கிறதா? Há u-- g------ a---?
இங்கு பாதுகாப்புப் பெட்டகம் ஸேஃப் இருக்கிறதா? Há u- c---- a---?
இங்கு ஃபாக்ஸ் மெஷின் இருக்கிறதா? Há u- f-- a---?
   
நல்லது.நான் இந்த அறையை எடுத்துக் கொள்கிறேன். Es-- b--- e- f--- c-- o q-----.
இதோ சாவிகள். Aq-- e---- a- c-----.
இதோ என் பயணப்பெட்டிகள். Aq-- e--- a m---- b------.
   
காலை உணவு எத்தனை மணிக்கு? A q-- h---- é o c--- d- m----?
மதிய உணவு எத்தனை மணிக்கு? A q-- h---- é o a-----?
இரவு உணவு எத்தனை மணிக்கு? A q-- h---- é o j-----?