சொற்றொடர் புத்தகம்

ta இயற்கையில்   »   px Na natureza

26 [இருபத்து ஆறு]

இயற்கையில்

இயற்கையில்

26 [vinte e seis]

Na natureza

உரையைப் பார்க்க கிளிக் செய்யவும்:   
தமிழ் போர்ச்சுகீஸ் (BR) ஒலி மேலும்
உனக்கு அந்த கோபுரம் தெரிகிறதா? Vo-- e--- v---- a t----? Você está vendo a torre? 0
உனக்கு அந்த மலை தெரிகிறதா? Vo-- e--- v---- a m-------? Você está vendo a montanha? 0
உனக்கு அந்த கிராமம் தெரிகிறதா? Vo-- e--- v---- a a-----? Você está vendo a aldeia? 0
உனக்கு அந்த நதி தெரிகிறதா? Vo-- e--- v---- o r-- a--? Você está vendo o rio ali? 0
உனக்கு அந்த பாலம் தெரிகிறதா? Vo-- e--- v---- a p---- a--? Você está vendo a ponte ali? 0
உனக்கு அந்த ஏரி தெரிகிறதா? Vo-- e--- v---- o l--- a--? Você está vendo o lago ali? 0
எனக்கு அந்த பறவை பிடித்திருக்கிறது. Eu g---- d------ p------ a--. Eu gosto daquele pássaro ali. 0
எனக்கு அந்த மரம் பிடித்திருக்கிறது. Eu g---- d------ á----- a--. Eu gosto daquela árvore ali. 0
எனக்கு இந்த கல் பிடித்திருக்கிறது. Eu g---- d---- p---- a---. Eu gosto desta pedra aqui. 0
எனக்கு அந்த பூங்கா பிடித்திருக்கிறது. Eu g---- d------ p----- a--. Eu gosto daquele parque ali. 0
எனக்கு அந்த தோட்டம் பிடித்திருக்கிறது. Eu g---- d------ j----- a--. Eu gosto daquele jardim ali. 0
எனக்கு இந்த பூ பிடித்திருக்கிறது. Eu g---- d---- f--- a---. Eu gosto desta flor aqui. 0
எனக்கு அது அழகாகத் தெரிகிறது Eu a--- i--- b-----. Eu acho isto bonito. 0
எனக்கு அது ஸ்வாரஸ்யமாகத் தெரிகிறது Eu a--- i--- i-----------. Eu acho isto interessante. 0
எனக்கு அது மிகவும் அழகாகத் தெரிகிறது Eu a--- i--- m----------. Eu acho isto maravilhoso. 0
எனக்கு அது அவலட்சணமாகத் தெரிகிறது Eu a--- i--- f---. Eu acho isto feio. 0
எனக்கு அது சலிப்பு ஏற்படுத்துவதாகத் தெரிகிறது. Eu a--- i--- c----. Eu acho isto chato. 0
எனக்கு அது கொடூரமாகத் தெரிகிறது Eu a--- i--- h-------. Eu acho isto horrível. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -